பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை

பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைத் தன்வசப்படுத்தியுள்ளது.

இன்று (30) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்கிரம 49 ஓட்டங்களையும், சாமரி அத்தபத்து 42 ஓட்டங்களையும் பெற்றுத் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

155 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இலங்கை அணி சார்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கவிஷா தில்ஹாரி, 15 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுகள் அதிகளவில் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டன.

இந்த டி20 தொடருக்கு முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரையும் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Chithra

சித்ரா பௌர்ணமியின் ஆன்மீக முக்கியத்துவம்

May 1, 2026

2026-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மே 01 (சித்திரை 18) வெள்ளிக்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், தமிழ் மாதமான

hurm

ஈரான் அமெரிக்காவுக்கு விடுத்த எச்சரிக்கையால் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் சிக்கல் – ரொயிட்டர்ஸ்

May 1, 2026

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், அமெரிக்க நிலைகள் மீது நீண்ட மற்றும் வலிமிகுந்த தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என

sl

பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை

May 1, 2026

பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று

Manj

கடத்தி வரப்பட்ட 994 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

May 1, 2026

புத்தளம், பாலாவி பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 994 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக

Poli

மே தின பாதுகாப்பு குறித்து…

May 1, 2026

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளினால் கொழும்பு நகரம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மே

dea

அராலியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் சடலமாக மீட்பு

May 1, 2026

யாழ்ப்பாணம் – அராலி தெற்கு பகுதியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி தெற்கு,

rice

அரிசியை அதிக விலைக்கு விறற்றவருக்கு அபராதம்

May 1, 2026

கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, அக்கரைப்பற்று பகுதியில்

May1

சர்வதேச தொழிலாளர் தினம்

May 1, 2026

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகிறது. 1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் கூடிய

sen

பணவீக்கம் அதிகரிப்பு

May 1, 2026

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும்

1777567784-death-6

ஒரு காலில் மூன்று வெட்டுக் காயங்களும், கையில் ஒரு காயம் , உடலுக்கு அருகில் சிறிய கத்தி-2.5 மில்லியன்டொலர் சைபர் மோசடி தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரியின் மரணம் குறித்த மேலதிக தகவல்கள் 

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 | இரவு 10:17 மணி சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் கொள்ளை சம்பவம்

Uni

இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராக அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் மே தினத்தை நினைவு கூருகின்றோம் – யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

April 30, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ளது. அந்த

f

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள்; மீண்டும் தவறவிடப்போகிறோமா?

April 30, 2026

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி. மீண்டும் தவறவிடப்போகிறோமா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்