த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி – மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

75 ஆண்டுகள் ஒரு கட்சி நிலைத்திருப்பது சாதாரணம் அல்ல. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே கம்பீரத்துடன் திமுக உள்ளது.

தி.மு.க பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை.எதிரி யார் என கணித்து பணியாற்றி இருந்தால் சட்டமன்ற தேர்தலில் தோல்வியே ஏற்பட்டு இருக்காது.நமக்கும் அவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 17 லட்சம் தான்.நமது கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தான் த.வெ.க. ஆட்சி நடந்து வருகிறது.

த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.தமிழ்நாட்டில் த.வெ.க.வால் எந்த ஒரு அலையும் அடிக்கவில்லை.

சட்டம்-ஒழுங்கு பற்றி முதலமைச்சர் விஜய்க்கு சிறிதளவும் கவலையில்லை.ஜோசியர் செய்வதை செய்தாலே போதும் என்ற எண்ணத்தில் உள்ளார் முதலமைச்சர் விஜய்.

சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு மக்கள் முன் நடித்து வருகிறார்.

தவெகவிற்கு முறையாக தமிழக ரீல்ஸ் கழகம் என பெயர் வைத்திருக்க வேண்டும்.அவங்க பாஷையில் சொல்லணும்னா, த.வெ.க. ஆட்சியில் இரண்டுக்கு நடுவில் தான் போட்டியே.ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு என தெரிவித்தார்.

 

 

WhatsApp Image 2026-09-20 at 8.31.02 AM

ஏற்றுமதி 21.03 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது- ரிசர்வ் வங்கி

September 20, 2026

கடந்த 2025–26 நிதியாண்டில் நம்நாட்டின் மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி 8.2 சதவீதம் உயர்ந்து 21.03 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக

WhatsApp Image 2026-09-20 at 8.26.26 AM

த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி – மு.க.ஸ்டாலின் பேச்சு…

September 20, 2026

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர்

WhatsApp Image 2026-09-20 at 8.12.54 AM

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை அமைக்க அனுமதிப்பீர்களா..

September 20, 2026

வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த

WhatsApp Image 2026-09-20 at 8.03.42 AM

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு!

September 20, 2026

வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம்

WhatsApp Image 2026-09-20 at 8.03.42 AM

இலங்கைக்கு விடுத்துள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026

இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் திறன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையின் கடன் நிலைபேறுதன்மை நிலவினாலும்,

srith

நாட்டிற்கு எதிராகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

September 20, 2026

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

MediaFile_20260919_231438_641

அஜித் ரோஹணவுக்கு பொலிஸ் மா அதிபர் வாழ்த்து

September 20, 2026

38 வருட பெருமைமிக்க பொலிஸ் சேவையின் பின்னர் ஓய்வுபெறும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கலாநிதி அஜித்

s

3 யுவதிகள் உட்பட நான்கு பேர் மாஓயாவில் மூழ்கி மாயம்!

September 20, 2026

திவுலப்பிட்டிய, படல்கம, பேரகஸ்மங்கட பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி

ar

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

September 19, 2026

சவூதி அரேபியச் சிறையில் வாடும் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு

WhatsApp Image 2026-09-19 at 9.31.30 PM

தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்!

September 19, 2026

பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு தமிழ்நாடு வழியாக பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவை இணைக்கும் 4

WhatsApp Image 2026-09-19 at 9.26.30 PM

மீண்டும் நாட்டை பொறுப்பேற்க முடியாது – ரணில்

September 19, 2026

நாடு வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் என்னால் நாட்டை பொறுப்பேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

WhatsApp Image 2026-09-19 at 9.22.21 PM

போராட்டத்தில் குதித்த வடமாகாண கால்நடை வைத்தியர்கள்

September 19, 2026

வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டமானது நேற்றையதினம்(18.9.2026) ஆளுநர் அலுவலகத்துக்கு