‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியீடு

அண்மைக்காலமாக சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருக்கும்’ தி இந்தியா ஸ்டோரி ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் தமிழ் -தெலுங்கு- இந்தி- ஆகிய மொழிகளில் படமாளிகையில் வெளியாகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சேட்டன் டி கே & டீம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரேயாஸ் தல்படே, த்ரிஷா ஷார்தா, முரளி சர்மா, அதுல் திவாரி, மனிஷ் வாத்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் நிஷாந்த் பகவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்திருக்கிறார்.

விவசாய நிலங்களில் விவசாயிகள் பாவிக்கும் உரங்களில் நடைபெறும் மோசடியை குறித்து விழிப்புணர்வு படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஐ ஜி புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் சாகர் பி. ஷிண்டே தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி பெரும் கவனத்தை கவர்ந்த நிலையில்.. இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்திய விவசாய நிலங்களில் பாவிக்கப்படும் கலப்பட உரங்களால் மக்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு -உடல் உறுப்பு இழப்பு மற்றும் விவரிக்கப்படாத நாட்பட்ட நோய் பாதிப்புகள் குறித்து விவரிக்கப்பட்டிருப்பதால்.. சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ரசிகர்கள் இதனை பெரிதும் வரவேற்றுள்ளனர்.

vijay thani

ஒரு இளம் கலைஞரை அவரது இசைக்காகவும், அவரது தமிழ் அடையாளத்திற்காகவும் சிறையில் அடைப்பது பேச்சுரிமைக்கும், எந்தவொரு ஜனநாயகத்தின் அடித்தளத்திற்கும் எதிரான நேரடி மீறலாகும்—விஜய்தணிகாசலம்

June 9, 2026

ஒரு இளம் கலைஞரை அவரது இசைக்காகவும், அவரது தமிழ் அடையாளத்திற்காகவும் சிறையில் அடைப்பது பேச்சுரிமைக்கும், எந்தவொரு ஜனநாயகத்தின் அடித்தளத்திற்கும் எதிரான

JPSIRZBRHVEM3GMOJ76SKOXTVE

டிரக் மோதி பாதசாரிக்கு உயிராபத்து: நியூ கிளாஸ்கோ காவல்துறை தகவல்

June 9, 2026

நோவா ஸ்கோடியாவின் நியூ கிளாஸ்கோ (New Glasgow, N.S.) பகுதியில், திங்கட்கிழமை மதியம் பாதசாரிகள் கடக்கும் கோட்டில் (Crosswalk) நடந்து

scam

நோவா ஸ்கோடியா (N.S.) குடியிருப்பாளர் முதலீட்டு மோசடியில் $65,000 தொகையை இழந்த விவகாரம்: ஒன்டாரியோ மனிதர் மீது ஆர்சிஎம்பி (RCMP) குற்றம் சாட்டியுள்ளது

June 9, 2026

நோவா ஸ்கோடியாவின் ஹெப்வில் (Hebbville, N.S.) பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர், முதலீட்டு மோசடி (Investment scam) ஒன்றில் 65,000

CXM5FMXRZJBINANOWRLZJRBOUI

2025 இல் செயின்ட் ஜான் நகரில் இரண்டு சிறுவர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் மீதான கொலை வழக்கு விசாரணை தொடங்கியது

June 9, 2026

இரண்டு முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளின் (First-degree murder charges) கீழ் ஒரு நபர் குற்றவாளியா இல்லையா என்பதை 14

saganash

ஷாகனாஷ் என்ற பெண் எந்தவொரு தடயமும் இன்றி மாயமாகி மூன்று ஆண்டுகள்-மர்மம் இன்னும் விலகாமல் தொடர்கிறது

June 9, 2026

ஒன்டாரியோவின் பாரி (Barrie, Ont.) நகரைச் சேர்ந்த ஷாகனாஷ் (Autumn Shaganash) என்ற பெண் எந்தவொரு தடயமும் இன்றி மாயமாகி

8

“தவெக ஆட்சியில் லஞ்ச ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது!” – முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த பின் அன்புமணி ராமதாஸ் மாஸ் பேட்டி!

June 9, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் பேராதரவோடு புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய்யின் தவெக கூட்டணி ஆட்சி தற்பொழுது மிகவும் சிறப்பாக

7

“விவசாயிகளின் பயிர்க் கடன்களை 100% முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” – மேட்டூர் அணை விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு விவசாயிகள் சங்கம் மாஸ் கோரிக்கை!

June 9, 2026

சேலம்: “தமிழகத்தில் விரைவில் தொடங்கவுள்ள புத்தம் புதிய சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஏழை எளிய சாமானிய விவசாயிகளின் பயிர்க் கடன்களை 100

3XND3YXC3ZDHRETR5PZXDE7KTE

டொராண்டோ மூதாட்டி கொலை வழக்கில் மூன்றாவது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்

June 9, 2026

டொராண்டோவின் விச்வுட் (Wychwood) சுற்றுவட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்த கொலை வழக்கு தொடர்பாக,

gajen

முதுகெழும்பில்லாத அரசாங்கமே… சட்டம் பற்றி தெரியாதா? – நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

June 9, 2026

நாடாளுமன்றத்தில் இன்று (09.06.2026) நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில், தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்

Nalinda Jayatissa On Easter Attacks-842436

அச்சுறுத்தல்களால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைமாறாது

June 9, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்தான விசாரணைகளைத் தடுக்க முயல்பவர்கள் அல்லது அதிகாரிகளை அச்சுறுத்த முயல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்

hijas

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையில் ஹிஜாஸ் ஏன் பழிவாங்கப்பட்டார்? முஜிபுர் கேள்வி

June 9, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணைகள் தொடர்பாக அதிகரித்து வரும் அரசியல் விவாதங்களை தீவிரப்படுத்தும் வகையில், சமகி ஜன பலவேகய (SJB)

food price

நாளை முதல் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது லங்கா சதொச

June 9, 2026

உலகளாவிய ரீதியில் விலை உயர்வு ஏற்பட்டுள்ள போதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ஒரு முயற்சியாக, நாளை (10) முதல்