“தவெக ஆட்சி குறித்து விமர்சித்ததாக பரவும் தகவலில் உண்மையில்லை!” – நாஞ்சில் சம்பத் விளக்கம்!

சென்னை:

தவெக ஆட்சி குறித்துத் தான் விமர்சித்ததாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை எனத் தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விளக்கமளித்துள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரக் குழுப் பட்டியலில் நாஞ்சில் சம்பத்தின் பெயர் இடம்பெறாத நிலையில், அவர் தனது எக்ஸ் தளத்தில் ‘போனால் போகட்டும் போடா’ எனப் பதிவிட்டிருந்தார். இது அவர் கட்சியிலிருந்து விலகுவதாகச் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது குறித்து வதந்திகள் பரப்புவதாகத் தெரிவித்து அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எக்ஸ் தளப் பதிவு:

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், \”உப்பைப் போல எளிமையான, தென்றலைப் போல மென்மையான, தமிழைப் போல உண்மையான தலைவர் தளபதி விஜய். தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்,\” எனத் தெரிவித்துள்ளார்.

#NanchilSampath #TVKGovernment #CMVijay #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive

gs

கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்பு; 1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்

October 9, 2026

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி,

tru

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப்

October 9, 2026

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க

chandrasekar

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு நன்றி – சந்திரசேகர்

October 9, 2026

கச்சத்தீவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கடற்றொழில் நீரியல்

chemmani

செம்மணி 582 மனித எச்சங்கள்; ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன சொல்லியுள்ளது?

October 9, 2026

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 582 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை மற்றும் சர்வதேச தடயவியல் உதவி

pasa

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை: – பொதுஜன பெரமுன

October 9, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை. அவ்வாறிருக்கையில், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை

parliment

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

October 8, 2026

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் இன்று (8) திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டின் 09 ஆம்

budd

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் – ஆராய குழு

October 8, 2026

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய

460511f0-c30b-11f1-babe-4199b0e7ccea.jpg

இலக்கியத்திற்கான நோபல் பரிசு கனடா எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு (Anne Carson) அறிவிப்பு!

October 8, 2026

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான புகழ்பெற்ற நோபல் பரிசு, கனடாவைச் சேர்ந்த பிரபல கவிஞரும், கட்டுரையாளரும், மொழிபெயர்ப்பாளருமான ஆன் கார்சனுக்கு

images - 2026-10-08T170815.105

“தவெக ஆட்சி குறித்து விமர்சித்ததாக பரவும் தகவலில் உண்மையில்லை!” – நாஞ்சில் சம்பத் விளக்கம்!

October 8, 2026

சென்னை: தவெக ஆட்சி குறித்துத் தான் விமர்சித்ததாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை எனத்

1200-675-25141697-thumbnail-16x9-priya

“நம்பி வாக்களித்த பெண்களுக்குப் பாதுகாப்பில்லை!” – தவெக அரசை விமர்சித்த மேயர் பிரியா!

October 8, 2026

சென்னை: தவெகவை நம்பி வாக்களித்த பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என சென்னை மேயர் பிரியா திமுக மகளிர் அணி கூட்டத்தில்

1200-675-27344519-thumbnail-16x9-gkvfdd

“எஸ்.ஐ.ஆர் இல்லையென்றால் த.வெ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் பேட்டி!

October 8, 2026

சென்னை: எஸ்.ஐ.ஆர் இல்லை என்றால் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

1200-675-24466243-thumbnail-16x9-cpm

“ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

October 8, 2026

சென்னை: ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்பது மின் வாரியத்தை முழுக்க முழுக்க தனியார் வசம் ஒப்படைக்கின்ற திட்டத்தின் ஒரு பகுதியே