தமிழ்த் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை: மைத்திரியின் மகனுக்கும் தொடர்பு?

தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் கொலையில் மேலும் பல பரபரப்பான தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.கைது செய்யப்பட்டுள்ள விஜேயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவும் சம்பந்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

தினேஷ் ஷாப்டரின் வர்த்தக நடவடிக்கையானது திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்குவதாகும்.அதாவது பிரஜெக்டுகளை (வர்த்தக நடவடிக்கைகள்) ஒரு பிணையாக வைத்துக் கொண்டு நிதியுதவி செய்வதாகும்.

ரகித ராஜபக்ச மற்றும் மைத்திரிபாலவின் மகன் தஹம் சிறிசேன ஆகியோர் ஒரு பிரஜெக்ட் பற்றிய தகவல்களை வழங்கி,முதலீட்டுக்காக பணம் கோரியுள்ளனர்.

இந்த பிரஜெக்ட் ரிப்போர்ட் (திட்ட அறிக்கை) விவகாரத்தில் இடைத்தரகராக கிரிக்கெட் வர்ணனையாளரான பிரையன் தோமஸ் செயற்பட்டுள்ளார். பிரையன் தோமஸ் இரண்டு பில்லியன் (200 கோடி) பிரஜெக்டை கொண்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் இந்த பில்லியன் கணக்கான நிதியை விடுவிக்குமாறு இடையில் இருக்கும் பிரையன் தோமசே கோரிக்கை விடுக்கிறார். ஏனெனில் அதிலிருந்து பிரையன் தோமஸுக்கு ஒரு கமிஷன் பணம் கிடைக்கிறது.

இது ஒரு முக்கோண வடிவமான வர்த்தக நடவடிக்கையாகும்.அன்று தினேஷ் ஷாப்டர் கொலை சம்பவத்தில் பிரைன் தோமஸின் பெயர் பரவலாக பேசப்பட்டதாகும்.

உண்மையில் ரகித ராஜபக்ச தான் பிரையன் தோமஸுக்கு இந்த இரண்டு பில்லியன் பிராஜெக்டை வழங்குகிறார். ரகித ராஜபக்ச இதனை வழங்கும் போது, அங்கு மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவும் இருக்கிறார்.

தஹம் சிறிசேன மற்றும் ரகித ராஜபக்ஷ ஆகிய இருவரும் இணைந்தே இதில் ஈடுபடுகின்றனர்.பிரையன் தோமஸ் சென்று இந்த ரிப்போர்ட்டைக் கொடுத்து குறித்த இரண்டு பில்லியனை விடுவிக்கிறார்.

அந்த பணம் குறித்த நிறுவனத்திற்குச் செல்கிறது. தினேஷ் ஷாப்டர் இந்த நிதியை விடுவித்துவிட்டு காத்திருக்கிறார்.

ஏனெனில் இந்த நிதியை விடுவித்து, அந்த முதலீட்டிற்குரிய கமிஷனைப் பெறுவதே இவர்களின் பிசினஸ் மேனேஜ்மென்ட் மற்றும் இலாபமாகும்.

அதாவது தினேஷ் ஷாப்டர், சந்திரா ஷாப்டர் மற்றும் பிள்ளைகள் என இந்த ஷாப்டர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது பிரிந்து செல்கிறது.

இந்த நிதியைத் திருப்பிச் செலுத்துவது பற்றிப் தினேஷ் ஷாப்டர் பலமுறை பேச முற்பட்ட போது அது தவிர்க்கப்பட்டுள்ளது. தினேஷ் ஷாப்டர் இது குறித்துத் தேடியுள்ளார்.

இந்த இரண்டு பில்லியன் நிதி தினேஷ் ஷாப்டரின் மரணத்தை விரைவுபடுத்தியதா?தினேஷ் ஷாப்டர் இதற்காகப் பல தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். இந்த தொலைபேசி அழைப்புகளின் தகவல்கள் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) உள்ளன.

தினேஷ் ஷாப்டரைக் கொலை செய்ய, பயன்படுத்திய தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தொலைபேசி கோபுரங்களின் (Tower locations) தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவரக் கூடும்.

இன்னும் ஒரு சிறிய பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளது. அவற்றை ஆராய்ந்த பின்னர் உடனே, நீதிமன்ற உத்தரவுகளின்படி மருத்துவ அதிகாரிகளைக் கொண்டு உடலைத் தோண்டி எடுத்து விசாரணைகள் முன்னோக்கி நகரும் என நினைக்கிறோம்.

PVHUQOTZQFGQ3ARP7TQN4ZLLBM

கனடா தினத்தில் ஒற்றுமை மற்றும் நம்பிக்கையான செய்தியைப் பகிர்ந்து கொண்ட ஆல்பர்ட்டா முதல்வர்

July 1, 2026

ஆல்பர்ட்டா (Alberta) மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith), தனது கனடா தினச் செய்தியில், பொதுவான விழுமியங்களைச் சிந்தித்துப்

2LNSZ2MUP7S2PXR64RC7U5LL5A

பிரிவினைவாத இயக்கங்கள் உருவெடுத்துள்ள நிலையில் நாடு முழுவதும் கனடா தினக் கொண்டாட்டங்கள்

July 1, 2026

ஒட்டாவா (OTTAWA): மாறிவரும் உலகச் சூழல் மற்றும் உருவெடுத்து வரும் பிரிவினைவாத இயக்கங்களுக்கு மத்தியிலும், கனடியர்கள் புதன்கிழமை அன்று நாடு

Nalinda Jayatissa Cabinet Meet-790605

யாழ்ப்பாண மாநகர சபை கட்டடத்தின் 2ஆம் கட்டப் பணிகளுக்கு ரூ. 1.96 பில்லியனை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம்

July 1, 2026

யாழ்ப்பாண மாநகர சபைக் கட்டடத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை நிறைவு செய்வதற்காக, ஏர்-கண்டிஷனிங் (குளிர்சாதன) கட்டமைப்பு வசதிகளை நிறுவுவது

8

விஜய் ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி சதியாம்.. தவெக எம்எல்ஏக்களிடம் ரூ.35 கோடி பேரமாம்! போலீசார் தகவல்

July 1, 2026

சென்னை: தவெக எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசி, விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கத் திட்டமிட்டதாக தி.மு.க. முன்னாள்

carney july1

நாம் உண்மையான கனேடியர்களாக இருக்கும்போது கனடா வளர்கிறது: இதுவே நமது நம்பிக்கை – பிரதமர் கார்னி

July 1, 2026

தனது வருடாந்த கனடா தினச் செய்தியில், பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஒற்றுமை, தயாள குணம் மற்றும் வலிமை

7

தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு- கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

July 1, 2026

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில், தவெக-வின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், விசிக, ம.தி.மு.க, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

6

“மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்” பிலிகுண்டுலுவில் தொடங்கியது அன்புமணியின் நடைபயணம்

July 1, 2026

தருமபுரி: மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிலிகுண்டுலுவில்

5

கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: அனுமதி நீட்டிப்பு ஆணையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்

July 1, 2026

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் இந்திய அருமணல் நிறுவனம் (IREL) மேற்கொண்டு வரும் கதிரியக்கக் கனிம அகழ்வுத் திட்டத்திற்கு,

4

“திமுக கூட்டணி கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியே வர இதுதான் காரணம்” – அமைச்சர் நிர்மல்குமார்

July 1, 2026

சென்னை: தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற

Pa

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: வரலாற்றில் முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை நடாத்தியது பாகிஸ்தான்

July 1, 2026

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்துஇ வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை பாகிஸ்தான் நேற்று இஸ்லாமாபாத்தில்

Thil

நாட்டின் தேசியப் பிரச்சினையாக விவசாயிகளின் சிக்கல்கள் மாறியுள்ளன!

July 1, 2026

விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர

Cabinet de

கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

July 1, 2026

பஸ் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.