கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: அனுமதி நீட்டிப்பு ஆணையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் இந்திய அருமணல் நிறுவனம் (IREL) மேற்கொண்டு வரும் கதிரியக்கக் கனிம அகழ்வுத் திட்டத்திற்கு, தவெக அரசு மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிற்கு மாறாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

“கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை உள்ளிட்ட பல கிராமங்களில் மேற்கொள்ளப்படும் இந்த அகழ்வு, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு, கதிரியக்கப் பாதிப்பையும் ஏற்படுத்தும். கடந்த மாதம் குவாரிகளை ஆய்வு செய்து இயற்கை வளப் பாதுகாவலர் என்று பெயரெடுத்த அமைச்சர் டி.கே. பிரபு, தற்போது மௌனம் காப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் கனிமக் கொள்ளைக்குத் தலையாட்டி பொம்மையாகச் செயல்படக் கூடாது என்று எச்சரித்துள்ள சீமான், உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில், மக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மாபெரும் எதிர்ப்பினைப் பதிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#Seeman #NTK #Kanyakumari #IREL #TvkGovernment #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #AtomicMining #Politics2026 #EnvironmentalConcern #TamilNaduPolitics #Protest #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash

carney july1

அசைக்க முடியாத அடித்தளம்’: கனடா தின உரையில் ஒற்றுமையைக் கொண்டாடிய கார்னி

July 1, 2026

தனது வருடாந்த கனடா தினச் செய்தியில், பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஒற்றுமை, தயாள குணம் மற்றும் வலிமை

7

தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு- கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

July 1, 2026

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில், தவெக-வின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், விசிக, ம.தி.மு.க, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

6

“மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்” பிலிகுண்டுலுவில் தொடங்கியது அன்புமணியின் நடைபயணம்

July 1, 2026

தருமபுரி: மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிலிகுண்டுலுவில்

5

கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: அனுமதி நீட்டிப்பு ஆணையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்

July 1, 2026

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் இந்திய அருமணல் நிறுவனம் (IREL) மேற்கொண்டு வரும் கதிரியக்கக் கனிம அகழ்வுத் திட்டத்திற்கு,

4

“திமுக கூட்டணி கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியே வர இதுதான் காரணம்” – அமைச்சர் நிர்மல்குமார்

July 1, 2026

சென்னை: தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற

Pa

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: வரலாற்றில் முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை நடாத்தியது பாகிஸ்தான்

July 1, 2026

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்துஇ வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை பாகிஸ்தான் நேற்று இஸ்லாமாபாத்தில்

Thil

நாட்டின் தேசியப் பிரச்சினையாக விவசாயிகளின் சிக்கல்கள் மாறியுள்ளன!

July 1, 2026

விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர

Cabinet de

கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

July 1, 2026

பஸ் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3

நாளை தவெகவில் இணைகிறேன்: சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு

July 1, 2026

சென்னை: அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை (ஜூலை 2) தவெக-வில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக

176 bus

பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு: குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 34

July 1, 2026

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்சக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் (NTC), இலங்கை

suresh11

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது – நீதிமன்றம்

July 1, 2026

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Nalinda Jayatissa Cabinet Meet-790605

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026

தித்வா அனர்தத்தையடுத்து நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் இம்மாதத்திலிருந்து மேலும் நீடிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று