கத்தோலிக்க திருச்சபையினுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக செயற்படும் குழுக்கள் இருப்பதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதுதரகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்களதீப தேசிய அமைப்பின் தலைவர் ஜயந்த லியனகே தலைமையிலான குழுவினரால் இந்த முறைப்பாடு இன்றைய தினம் (15) அளிக்கப்பட்டுள்ளது.