‘டிமான்டி காலனி 3 ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அருள்நிதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘டிமான்டி காலனி 3 ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் ‘டிமான்டி காலனி 3’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஹொலிவுட் நடிகர் ஆன்ட்டி ஜாஸ் கெலைனன், குரு சோமசுந்தரம் ,ஜி. எம். குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர் , ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தயாரித்திருக்கிறார்.

விறுவிறுப்பாக பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் திரையிடப்படுவதற்கான திட்டமிடலில் படக்குழுவினர் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே அஜய் ஞானமுத்து – அருள்நிதி- பிரியா பவானி சங்கர் ,- சாம் சி எஸ் – கூட்டணியில் உருவான ‘டிமான்டி காலனி’ படத்தின் முதல் இரண்டு பாகங்களும் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியைப் பெற்றதால்… இப்படத்தின் மூன்றாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்

i

கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

June 13, 2026

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது

he

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து

June 13, 2026

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் ஜோர்கட் தளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பற்றியதாக முதற்கட்ட

body

ஆணாக மாறிய பெண்ணின் சடலம்; மொனராகலையில் சம்பவம்

June 13, 2026

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக, ஆண் ஒருவரின்

kat

இடை நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையக் கட்டுமானப் பணிகள் நவம்பரில் ஆரம்பம்

June 13, 2026

பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப்

kanke

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்பில் பயணிக்க வேண்டாம்!

June 13, 2026

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த

fue

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், அரசாங்க நிதி பற்றிய குழு

anu

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி.க்கள் கடிதம்!

June 13, 2026

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

Pain

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

June 13, 2026

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக

death

புலோலியில் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

June 13, 2026

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து

6

“சாத்தான்குளம் இரட்டைக் கொலை குற்றவாளிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு வசதி கிடையாது!” – மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 முன்னாள் போலீசாரின் மனுவை அசுர வேகத்தில் தள்ளுபடி செய்தது மதுரை நீதிமன்றம்!

June 13, 2026

மதுரை: “உலகையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொடூரக் கொலை வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில்

5

“நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார்!” – பட்ஜெட் மாஸாக இருக்கும் எனத் தூத்துக்குடியில் நிதியமைச்சர் மரிய வில்சன் அசுர வேக அறிவிப்பு!

June 13, 2026

தூத்துக்குடி: “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் விஜய் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்; தவெக அரசின்