முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17வது ஆண்டு நினைவஞ்சலியும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் (16) செட்டிக்குளம் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இதன்போது ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.