கலைகளை வளர்ப்பதற்கு கலைஞர்களுக்கு களமும் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் – அரசாங்க அதிபர்

யாழ் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(17.06.2026) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், எமது மாவட்டத்தின் கலைகளை வளர்க்க வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் எனவும், கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும், கலைகளை வளர்ப்பதற்கு கலைஞர்களுக்கு களமும் அமைத்துக்கொடுக்கப்படல் வேண்டும் எனத் தெரிவித்து பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
01.கலைஞர்களை பிரதேச செயலக ரீதியாக ஒன்றுதிரட்டி “கலைச் சங்கமம்” நடாத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
02. இளம் கலைஞர்களுக்கான கலை பயிலரங்கத்தினை மாவட்டச் செயலகத்தில் – யூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடாத்தவும், அதில் குறைந்தது 75 கலைஞர்கள் பங்குபற்ற ஒழுங்கு செய்யுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
03.மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கிடையிலான உத்தியோகத்தர்களுக்கான கவிதை, சிறுகதை, பேச்சு, அறிவிப்பாளர், தனி நடிப்பு, ஓவியம், நடனம் உள்ளிட்ட 16 வகையான கலைப் போட்டிகளை யூலை மாதத்திலிருந்து நடாத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு.எம்.வித்தியானந்தநேசன், மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி கி. மாலினி, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந.தயாபரன் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
police 15

கல்பிட்டியில் பொலிஸார் – விமானப் படையினரிடையே மோதல் : விசாரணை ஆரம்பம்

June 18, 2026

கல்பிட்டி கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையொன்றின் போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் இலங்கை விமானப் படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான

court-judge-hammer-gavel-696x398

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

June 18, 2026

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் நிமித்தம் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும்

722754513_1009596868216954_8526706588502068281_n

மணல் கிரவல், அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் .

June 18, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் மணல், கிரவல் அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கெளரவ

725568727_1534899634701951_2195149266527445420_n

கலைகளை வளர்ப்பதற்கு கலைஞர்களுக்கு களமும் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் – அரசாங்க அதிபர்

June 18, 2026

யாழ் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன்

teldeniya-hospital

நுவரெலியா கொலைச் சம்பவம்: காணாமல் போன பெண் வைத்தியர் தெல்தெனியவில் காரினுள் சடலமாக மீட்பு

June 18, 2026

நுவரெலியாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவரின் சடலம், கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த

suresh s wife1

சுரேஷ் எந்தக் காரணமும் இன்றி துன்புறுத்தப்படுகின்றார்: எலிகள் நிறைந்த சிறிய அறையின் தரையில் தூங்குகிறார் – மனைவி மனோரி சலே

June 18, 2026

“எலிகள் நிறைந்த 6×4 அடி அளவுள்ள சிறிய அறையின் தரையில் தூங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதையடுத்து, இன்று அவருக்கு அதிக

teldeniya-hospital

தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரில் பெண் சடலமாக மீட்பு: பொலிஸார் மேலதிக விபரங்களை வெளியிட்டனர்

June 18, 2026

தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறித்து, கடந்த புதன்கிழமை மாலை கிடைக்கப்பெற்ற

United-National-Party-UNP-6

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணை: அமெரிக்க FBI ஆவணங்களை அரசாங்கம் கோரியதா? ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி

June 18, 2026

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா நடத்திய புலனாய்வு விசாரணைகளின் ஆவணங்களை, இலங்கை அரசாங்கம்

sugee

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

June 18, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் (Private Secretary) பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால்

chemmani 16

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு

June 18, 2026

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் அவர்களினால்

726262003_10164709009478330_8368079180489554372_n

யாழ். இந்துக்கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றுவரும் நிலம் 2026 கண்காட்சி

June 18, 2026

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆக்க இலக்கியக் கழகம் மற்றும் மரபுரிமைக் கழகம் இணைந்து வழங்கும் நிலம் 2026 கண்காட்சி 17.06.2026

725318368_2058758262187576_6402210801055450387_n

நாகப்பட்டினம் நோக்கிப் புறப்படவிருந்த பயணிகள் கப்பலில், தங்கக் கட்டிகளை விழுங்கி வினோதமான முறையில் கடத்த முயன்ற 6 பேர் உட்பட இருவர் கைது

June 18, 2026

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கிப் புறப்படவிருந்த பயணிகள் கப்பலில், தங்கக் கட்டிகளை விழுங்கி வினோதமான முறையில்