பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா அவர்களுக்கான புகழ் வணக்க நிகழ்வொன்றை நாளை 30ஆம் திகதி வியாழக்கிழமை கனடா தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தவுள்ளது. ஸ்காபறோவில் அமைந்ததுள்ள
‘தமிழ் இசைக்கலா மன்றம்’
1120 Tapscott Rd #3
(McNicoll Ave & Tapscott Rd)
Scarborough, On M1X 1E8
என்ற முகவரியில் மாலை 6.30 மணிக்கு மேற்படி புகழ்வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.