ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூல விசாரணைகள் நிறைவு!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

இது தொடர்பான தனது இரகசிய வியாக்கியானத்தை சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பதாக நீதிமன்றம் நேற்று (9) அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Pillayan-733199

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

November 10, 2026

மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு ரி-56 (T-56) ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்

Anuradhapura-accident

விபத்தில் சிக்கியது யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து – ஐவர் பலி

November 10, 2026

அனுராதபுரம், ரம்பேவ பகுதியில் இன்று (10) காலை A9 வீதியில் மூன்று பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஐவர்

RTR-payments-canada

கனடாவில் வங்கிக் கணக்குகளுக்கு இடையிலான பணப் பரிமாற்றம் விரைவில் விரைவடைகிறது

November 10, 2026

கனடாவில் வங்கிக் கணக்குகளுக்கு இடையிலான பணப் பரிமாற்றம் விரைவில் விரைவடைகிறது கனடிய நிதித் தளங்களுக்கான புதிய கட்டணச் முறைமையின் (payment

afp_6aee9de08a7d-1794022880

ஈரானுடனான தொடர்புகள் காரணமாக எட்டு கனடியப் பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் மீது அமெரிக்க நிதி அமைச்சுத் தடை

November 10, 2026

நிதித் தடைகளை ஈரானிய அமைப்புகள் மீறிச் செயல்பட உதவியதாகக் குற்றம் சாட்டி, எட்டு கனடியப் பணப்பரிவர்த்தனை (currency-exchange) வணிகங்கள் மீது

mark caney1

அமெரிக்க இறக்குமதிகள் மீதான சில சுங்கவரி விலக்கு நடவடிக்கைகளைக் கனடா நீடிக்கிறது வரி விலக்கு தற்போது 2028 ஜூன் 30 வரை நீட்

November 10, 2026

10 நவம்பர் 2026 அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட பதில்-சுங்கவரிகளிலிருந்து அளிக்கப்பட்ட சில விலக்குகளைக் கனடா நீடித்துள்ளதாகவும், இந்த வரி

ca.

மரம் முறிந்து வீழ்ந்ததில் கார் சேதம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

November 10, 2026

ஹைலெவல் வீதியின் பாதுக்க, துன்னான எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் வீதிக்கு மேல் விசாலாமான மரமொன்று வீதியில் முறிந்து விழுந்ததில்,

dr

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கண்டனப் போராட்டம் – மருத்துவ சேவைகள் பாதிக்காது!

November 10, 2026

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10) கொழும்பில் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

ru

விகாரை வளாகத்தில் பதற்றம்!

November 10, 2026

அனுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டத்தின்போது, அங்கு வந்த நபர் ஒருவருக்கும் தேரர்களுக்கும் இடையில்

nali

ட்ரோன்கள் தொடர்பில் நளின் பண்டார விளக்கம்!

November 10, 2026

நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 39 ட்ரோன் (Drone) கருவிகள் மற்றும் 16 மைக்ரோபோன்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின்

Of

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூல விசாரணைகள் நிறைவு!

November 10, 2026

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை உயர்

IVBPDJ25CJAGBHBQQL5PTIDS4E

எலிசபெத் பிரை மையத்தில் என்ன நடந்தது?

November 9, 2026

ஒன்ராறியோவின் பேரி (Barrie, Ont.) மேப்பிள் அவென்யூவில் (Maple Avenue) அமைந்துள்ள ‘எலிசபெத் பிரை சொசைட்டி’ (Elizabeth Fry Society)

toronto police233

மாகாணம் தழுவிய குழந்தைகள் பாலியல் சுரண்டல் விசாரணை: 17 பேரை கைது செய்தது OPP

November 9, 2026

குழந்தைகள் பாலியல் சுரண்டல் விசாரணை தொடர்பாகத் ரொறன்ரோவில் உள்ள மூவர் உட்பட 12 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு