ந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: குஜராத்
பஞ்சாப்: 163/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சுர்யன்ஷ் ஷெட்ஜே 57 (29), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 40 (31), மார்கோ ஜன்சன் 20 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 4/24 [4], ககிஸோ றபாடா 2/22 [4], மொஹமட் சிராஜ் 2/28 [4], ரஷீட் கான் 1/32 [4])
குஜராத்: 167/6 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாய் சுதர்ஷன் 57 (41), வொஷிங்டன் சுந்தர் 40 (23), ஜொஸ் பட்லர் 26 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 2/24 [4], விஜயகுமார் வைஷாக் 2/31 [4], மார்கோ ஜன்சன் 1/33 [4])
போட்டியின் நாயகன்: ஜேஸன் ஹோல்டர்