தேர்தல் 2026 முடிவுகள்: 11 மணி நிலவரம்

தேர்தல் 2026 முடிவுகள்: 11 மணி நிலவரம் #TNElectionResults2026 #CountingDay #May4 #TamilNaduPolitics #Vijay #TVK #DMK #ADMK #Stalin #EPS #ThalapathyVijay #Seeman #NTK #BreakingNews #VoteCounting #TNPolls2026 #Election2026 #ChennaiNews #LiveUpdates #WhoWillWin #Majority118 #seeman #NTK
தேர்தல் 2026 முடிவுகள்: 10 மணி நிலவரம்

தேர்தல் 2026 முடிவுகள்: 10 மணி நிலவரம் #TNElectionResults2026 #CountingDay #May4 #TamilNaduPolitics #Vijay #TVK #DMK #ADMK #Stalin #EPS #ThalapathyVijay #Seeman #NTK #BreakingNews #VoteCounting #TNPolls2026 #Election2026 #ChennaiNews #LiveUpdates #WhoWillWin #Majority118 #seeman #NTK
“தவெக வெற்றி தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனை” – பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து!

சென்னை: 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அதன் தலைவர் விஜய்க்கும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக வாக்காளர்களால் அளிக்கப்பட்ட ஒரு தெளிவான ஜனநாயக முடிவு” என்று குறிப்பிட்டுள்ளார். ஊழலற்ற மற்றும் நேர்மையான அரசியல் மாற்றத்தை விஜய் ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில், தமிழக இளைஞர்களும் மக்களும் அவருக்கு இந்தப் மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். […]
“குதிரை பேரம்” தவிர்க்க மாமல்லபுரத்தில் குவியும் தவெக வேட்பாளர்கள்; பெரும்பான்மையை நெருங்குவதால் விஜய் அதிரடி திட்டம்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 100-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் சூடுபிடித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி தவெக 109 இடங்களிலும், திமுக 60 இடங்களிலும், அதிமுக 44 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தவெக பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை மிக நெருங்கி வருவதால், தவெக தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார். வெற்றி பெற்ற மற்றும் […]
ஈரானின் ட்ரோன் தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் துறைமுகத்தில் பாரிய தீ

ஈரானிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் (Drone) தாக்குதலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எண்ணெய் துறைமுகமான புஜைராவில் (Fujairah) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் எண்ணெய் சேமிப்பு நிலையமாக புஜைரா விளங்குகின்றது. முன்னதாக போர்நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்பும் இந்தத் துறைமுகம் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சிவில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகப் பணியாற்றி […]
ஈரானின் மூன்று ஏவுகணைகள் இடைமறிப்பு – ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

ஈரானிலிருந்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளைத் தாம் இடைமறித்து அழித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நான்காவது ஏவுகணை கடலில் விழுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, நாட்டின் சில பகுதிகளில் கேட்கப்பட்ட வெடிச்சத்தங்கள் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதனால் ஏற்பட்டவை என்று விளக்கியுள்ளது. முன்னதாக, ஏவுகணை அச்சுறுத்தல்களுக்குத் தாம் பதிலளித்து வருவதாக அந்நாட்டின் அவசரகால மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் […]
தேர்தல் 2026 முடிவுகள்: 9 மணி நிலவரம்

தேர்தல் 2026 முடிவுகள்: 9 மணி நிலவரம் #TNElectionResults2026 #CountingDay #May4 #TamilNaduPolitics #Vijay #TVK #DMK #ADMK #Stalin #EPS #ThalapathyVijay #Seeman #NTK #BreakingNews #VoteCounting #TNPolls2026 #Election2026 #ChennaiNews #LiveUpdates #WhoWillWin #Majority118 #seeman #NTK
திரு முத்துத்தம்பி ஜெயரட்ணம் (குழந்தை)

உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு முத்துத்தம்பி ஜெயரட்ணம் (குழந்தை) அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் முத்துத்தம்பி – அன்னப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும் காலஞ்சென்ற சிவனேஸ்வரியின் (பேபி) அன்புக்கணவரும் சிவஜெயந்தன், ஜெயந்தினி, சர்மிளா, கார்த்திகா, சிவப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும் ராசினி, கிருஸ்ணவேணன், சுதாகரன், வருணன், ரிஷிகரன் ஆகியோரின் அன்பு மாமனும் காவியன், தேனுகா, யஷ்ணவி, கீரன், லதுசன், ஹரினா, பிரணவி, பிரீத்திகா, பிரஷ்கா, அஷ்வின், அக்ஷ்தா, ஹனுக்க்ஷா, யஷ்மிகா, சகீர்த்யா […]
நிதி அமைச்சின் செயலாளரின் குடியுரிமை குறித்து கேள்வி

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் (Dr. Harshana Suriyapperuma) குடியுரிமை நிலை குறித்து கேள்வியெழுப்பி, “தினன தகுண” (Dinana Dakuna) அமைப்பு ஐந்து வினாக்கள் அடங்கிய கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பாக செயலாளரிடமிருந்து நேரடியான மற்றும் ஆதாரபூர்வமான பதில்களை எதிர்பார்ப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, பின்வரும் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களை அவர்கள் கோரியுள்ளனர்: அவர் அவுஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்ட சரியான திகதி எது? அவர் அந்தக் குடியுரிமையைத் துறந்திருந்தால், அது […]
இலங்கையர்களைக் குறிவைக்கும் வாட்ஸ்அப் வீடியோ மோசடி: மிரட்டிப் பணம் பறிப்பு

இலங்கையர்களைக் குறிவைத்து ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) ஊடாக முன்னெடுக்கப்படும் புதியதொரு வீடியோ மோசடி தொடர்பாக அண்மைக்காலமாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிற்கு (CERT) பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த மோசடி நடவடிக்கைகள் இந்தியாவுடன் தொடர்புடையவை என சந்தேகிக்கப்படுகிறது. மோசடி நடைபெறும் முறை: ஆரம்பத் தொடர்பு: மோசடியாளர்கள் அழகான இளம் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலியான முகநூல் (Facebook) கணக்குகளை உருவாக்குகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுடனும் அவர்களது நண்பர்களுடனும் தொடர்பை ஏற்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் அழைப்பு: பின்னர் வாட்ஸ்அப் […]