உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு முத்துத்தம்பி ஜெயரட்ணம் (குழந்தை) அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் முத்துத்தம்பி – அன்னப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்
காலஞ்சென்ற சிவனேஸ்வரியின் (பேபி) அன்புக்கணவரும்
சிவஜெயந்தன், ஜெயந்தினி, சர்மிளா, கார்த்திகா, சிவப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்
ராசினி, கிருஸ்ணவேணன், சுதாகரன், வருணன், ரிஷிகரன் ஆகியோரின் அன்பு மாமனும்
காவியன், தேனுகா, யஷ்ணவி, கீரன், லதுசன், ஹரினா, பிரணவி, பிரீத்திகா, பிரஷ்கா, அஷ்வின், அக்ஷ்தா, ஹனுக்க்ஷா, யஷ்மிகா, சகீர்த்யா ஆகியோரின் பேரனும்
அமரர் செல்வரட்ணம், அமரர் நாகம்மா, இராசரத்தினம், அமரர் சரஸ்வதி, அமரர் புண்ணியமூர்த்தி, நவட்ணம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை (05.05.2026) அவரது இல்லத்தில் மு.ப 11 மணியளவில் செய்யப்பட்டு தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் வேம்பன் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
077 985 4699
முகவரி
ஒஸ்கா வீதி,
உரும்பிராய் தெற்கு
உரும்பிராய்