திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

பிறப்பு

16/09/1934

இறப்பு

27/06/2026

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சீவரத்தினம் அவர்கள் 27-06-2026 சனிக்கிழமை

Summary

Religion

Hindu

Phone Number

447383728099

Cermation Date

Cermation Location

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திரு.அருளானந்தம் சின்னத்தம்பி

திரு.அருளானந்தம் சின்னத்தம்பி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அருளானந்தம் சின்னத்தம்பி அவர்கள் 14-06-2026

fu

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

WhatsApp
Facebook
Twitter

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சீவரத்தினம் அவர்கள் 27-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கற்பகாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,காலஞ்சென்ற சுந்தரம் அவர்களின் பெறாமகனும்,காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,துரைராஜா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்

காலஞ்சென்ற விருத்தாம்பாள் மற்றும் ஜெகசோதிமலர், காலஞ்சென்றவர்களன முத்துலிங்கம், கைலாயபிள்ளை, இராசையா மற்றும் சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான் இராசம்மா, பூங்காவனம், ரேவதி, புவனேஸ்வரி ஆகியோரின் சகலனும்,பவளாம்பிகை(மலர்), சுதாகரன்(சுதா), காலஞ்சென்ற பகீரதி, சசிகலா(சசி), ஹரிகரன்(அரி), கங்கைவேணியன்(கங்கன்), சசிரேகா(ரேகா), சசிகரன்(வவா) ஆகியோரின் தந்தையும்,காலஞ்சென்ற தர்மரத்தினம், கிருபாதேவி(செல்வி), ஸ்ரீதர்(ஸ்ரீ), ரமணி, தேவிகா(கோமதி), ஜீவகரன்(ஜீவா), சுவீதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்

ஆதி, அபி, அனு, கஜானன், அபிநயன், ஆர்த்தி, கவிராம், கவினயா, சகானா, சுருதி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,அர்ஜீன், பிரவீன், Dr.கீர்த்திகா, லஷ்சன், அபினயா, ஆரதி, ஆதவன், அகரன் ஆகியோரின் பாசமிகு ஐயாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மலர் – மகள்Mobile : +447383728099
சுதா – மகன்Mobile : +41767047021
ஹரி – மகன்Mobile : +41795109672
கங்கன் – மகன்Mobile : +447780009563
சசிகரன் – மகன்Mobile : +447980852632
ஸ்ரீ – மருமகன்    Mobile : +41787712820