எந்த அரசாங்கம் என்றாலும் தேர்தலை தள்ளிப் போடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் – மகிந்த தேசப்பிரிய

மாகாண சபைகளை ஆளுநர்களில் ஆளுகையின் கீழ் கொண்டு செல்வது சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் வருடாந்த ஆராச்சி மாநாடு மற்றும் ஐந்தாண்டு திட்டம் நேற்று (06.11.2025) வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மகிந்த தேசப்பிரியவிடம் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனம் ஒன்றை நடத்தி செல்வதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என மாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்குத் தீர்ப்பின் போது உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் முறைமை தேவையில்லை என்றால் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து 13 ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும்.

எந்த அரசாங்கம் என்றாலும் தேர்தலை தள்ளிப் போடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும்.

தேர்தல் செலவுக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. மாகாண சபைத் தேர்தல் நூடில்ஸ் சிக்கலாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் மாத்திரமே இந்த சிக்கலை நிவர்த்திக்க முடியும்.

பழைய விகிதாசார முறையில் அல்லது இரண்டும் கலந்த முறையில் நடத்த வேண்டும்.

பழைய முறையில் தேர்தலை நடத்துவதென்றால் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடத்தலாம். இரண்டும் கலந்த முறைமை என்றால் காலமெடுக்கும். எதிர்க்கட்சிகள் தங்களுக்கு ஆட்சி அதிகாரம் உள்ள உள்ளூராட்சி சபையில் கூட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு பிரேரணை ஒன்றையாவது கொண்டுவருவதில்லை.

அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட உடன் பழைய முறைமையில் தேர்தலை நடத்தியிருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தற்போதைய நிலைமை பெரும் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை