எட்மன்டனில் முன்னாள் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சிறுவர் ஆபாசக் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ளார்

எட்மன்டன் (Edmonton) நகரின் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஒன்றின் முன்னாள் ஆசிரியர், கனடாவுக்குத் திரும்பிய பின்னர் கைது செய்யப்பட்டு, சிறுவர் ஆபாசப் படங்களுடன் தொடர்புடைய பல குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ளார்.

எட்மன்டனிலுள்ள ‘செயிண்ட் ஆஸ்கார் ரொமேரோ’ கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் (St. Oscar Romero Catholic High School) முன்னர் ஆசிரியராகப் பணியாற்றிய ஜிம்மி புவெனா (Jimmy Buena), கடந்த 2026 ஏப்ரல் 15 அன்று எட்மன்டன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஃபேஸ்புக் (Facebook) ஊடாக ஆபாசப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து 2025 ஜூன் மாதம் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்தனர். எனினும், தம்மைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், புவெனா கனடாவிலிருந்து பிலிப்பைன்ஸுக்குத் தப்பிச் சென்றிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கனடாவுக்குத் திரும்பிய பின்னர் கைது செய்யப்பட்ட புவெனா, நீதிமன்ற நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பாக தற்போதைக்கு மேலதிக குற்றச்சாட்டுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் உள்ளூர் மாணவர்கள் எவரும் சம்பந்தப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் புலனாய்வாளர்களுக்குக் கிடைக்கவில்லை என பள்ளி அதிகாரிகள் மாணவர்களின் குடும்பங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் ஆபாசப் படங்களை உருவாக்குதல், அவற்றை அணுகுதல் (Accessing), வைத்திருத்தல் மற்றும் பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜிம்மி புவெனா 2026 ஜூன் 18 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். எனினும், இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.