மா ஓடையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி மாண்டதுடன், மற்றைய இருவர் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுத் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், சனிக்கிழமை (15) பகல் இடம்பெற்றுள்ளது.
மீரிகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மதுருபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 19 வயதான இளைஞன் பலியாகியுள்ளார்.