“இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!” – பொதுமக்களுக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அவசர அறிவுறுத்தல்!

கொழும்பு:

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அவசர மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை:

காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை நேற்று (செப்.27) உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டாம் நிலை எச்சரிக்கை:

இதற்கமைய, காலி மாவட்டத்தின் நியகம, தவலம, நெலுவ மற்றும் நாகொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் தெரணியகல, யட்டியந்தோட்டை, மாவனல்லை, தெஹியோவிட்ட மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் நிலை எச்சரிக்கை:

கண்டி மாவட்டத்தில் மெடதும்பர, கங்காவட கோரளை, டோலுவ, உடபலாத உள்ளிட்ட பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை, நுவரெலியா, கொத்மலை வடக்கு, அம்பகமுவ ஆகிய இடங்களுக்கும் முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், அவசரத் தேவைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

#SriLanka #LandslideWarning #NBRO #HeavyRain #WeatherUpdate #BmNews #TamilNews #BreakingNews #TamilNewsLive

anojan

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு – தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவுதி அரசிற்கு கூட்டாக கடிதம்

September 28, 2026

சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் இளைஞன் அனோஜன் சிவராஜாவிற்கு சவுதி அரேபிய பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என தமிழ் முஸ்லீம்

Tilvin-Silva

அரசாங்கத்திற்கு ஒரு கனா உள்ளது: JVP பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

September 28, 2026

கொழும்பு — மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) அரசியல் பயணத்தின் மையப்புள்ளியாக விளங்கி வரும் பொதுச்செயலாளர்

6782fb3c716c261e919e414f97ff66c2

“யாழ்ப்பாணத்தில் காருக்குள் காத்திருந்த ஷாக்!” – கட்டுக்கட்டான பெருந்தொகைப் பணம், கூரிய ஆயுதங்களுடன் பெண் உட்பட 9 பேர் அதிரடிக் கைது!

September 28, 2026

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் பெருந்தொகைப் பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேரை யாழ்ப்பாணப் பொலிஸார் அதிரடியாகக்

3

“திலீபனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்!” – சிலை அகற்றிய விவகாரத்தில் முட்டி மோதும் தமிழ்த் தரப்புகளுக்கு ந. பொன்ராசா கண்டனம்!

September 28, 2026

யாழ்ப்பாணம்: தமிழினம் இறைவனாக மதித்துப் போற்றும் திலீபனை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சமூகச் செயற்பாட்டாளர்

2

“இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!” – பொதுமக்களுக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அவசர அறிவுறுத்தல்!

September 28, 2026

கொழும்பு: இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அவசர

26-6ab00609bf886

“சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் விவகாரம்!” – அவசரமாக சவூதி அரேபியா செல்லும் அரசியல் பிரதிநிதிகள் குழு!

September 28, 2026

கொழும்பு: சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்க, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின்

**EDS: SCREENGRAB VIA PTI VIDEOS** Chennai: VCK leader Thol Thirumavalavan talks to the media, after his party received a request from TVK for support to form the Tamil Nadu government following the recent Assembly elections, in Chennai, Thursday, May 7, 2026. (PTI Photo) (PTI05_07_2026_000160B)

ஈகச்சுடர் திலீபன் சிலை அகற்றம்: சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது

September 28, 2026

ஈழமண்ணில் ஈகச்சுடர் திலீபனின் திருவுருவச் சிலையை சிங்கள -பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் இன்று (செப்டம்பர் 27) அகற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், நல்லூரில்

achchuvel

அச்சுவேலி சிறுவர் சீர்திருத்த பாடசாலை சம்பவம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

September 28, 2026

அச்சுவேலி பகுதியில் இயங்கிவரும் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூரமான சம்பவம் தொடர்பான காணொளியொன்று கடந்த சில தினங்களாக

uk chi

வடக்கு லண்டனில் இலங்கை வம்சாளி சிறுமி விபத்தில் பலி

September 28, 2026

வடக்கு லண்டனில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பரிதாபமாக

nada

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனிலிருந்து இந்தியா வரை மனிதநேய நடைப்பயணம்!

September 28, 2026

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி, பிரித்தானியாவின் லண்டனிலிருந்து இந்தியா வரை முன்னெடுக்கப்படவுள்ள மனிதநேய நடைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூரில்

ne

அனோஜனுக்கு மனிதநேய அடிப்படையில் மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்!

September 28, 2026

சவூதி அரேபியாவில் கைதியாக சிறைபிடிக்கப்பட்ட இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராஜா அனோஜனை மனிதநேய அடிப்படையில் மரண

xon

கொங்கோவில் விமானம் விபத்து: 16 பேர் உயிரிழந்ததாக தகவல்?

September 27, 2026

ஜனநாயகக் குடியரசு கொங்கோவின் கெங்கே பகுதியில் TRACEP நிறுவனத்துக்குச் சொந்தமான Let L-410 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த