இணையத்தை அதிரவைக்கும் ரஜினியின் ஜெயிலர் – 2 ‘பிந்தாஸ்’பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. ஜெயிலர் -2 திரைப்படத்தின் பிந்தாஸ் பாடல் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் ஏராளமாக பகிரப்பட்டு வருகிறது.

பாடலின் தலைப்பான ‘பிந்தாஸ்’ வார்த்தைகள் அதன் பொருளுக்கு ஏற்ப கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. இந்த பாடலை ரஜினிகாந்த் ரசிகர்களை கவரும் வகையில் சூப்பர் சுப்பு எழுதி உள்ளார். சமீபத்திய காலமாக ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், ரஜினிக்கென்று தனி பாணி இசையமைப்பை பயன்படுத்தி வருகிறார். பிந்தாஸ் பாடலை தீப்தி சுரேஷ் உடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் தனக்கேற்ற வைப்புடன் பாடியுள்ளார்.

இந்த பாடலை இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்காக , பாடலில் பிரபல பாலிவுட் சென்சேஷனல் நடிகை நோரா ஃபதேகி துள்ளலாக நடனமாட வைத்துள்ளனர். சர்வதேச அளவில் பிரபலமான பல பாலிவுட் பாடல்களில் நோரா ஃபதேகி தோன்றியுள்ளார். இவரது நடன அசைவுகளுக்கு தனி பெரும் ரசிகர் கூட்டம் உலகெங்கும் உள்ளது. பாடலின் வேகத்திற்கு ஏற்ப அவரது வேகமான நடனமும் தென்னிந்திய ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. அவர் இந்த திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார் என்பதை திரைப்பட குழுவினர் மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தனர்.

இன்று வெளியான வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படத்தின் காட்சிகளுக்கு கூடுதல் சுவாரசியத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பிந்தாஸ் பாடல் ஜெயிலர் முதல் பாகத்தில் இடம்பெற்ற காவலா பாடலின் மறு பதிப்பை போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். ஆனாலும், பாடலுக்கு பயன்படுத்தப்பட்ட இசையும் புதிய பின்னணியும் , புதிய நடன கலைஞரும் ரஜினிகாந்தின் தோற்றமும் புதிதாக இருப்பதாகவே அவர்கள் கருதுகின்றனர்.

காவாலா பாடலைப் போன்றே இந்த பாடலும் பெரிய அளவில் வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கின்றனர். தமன்னாவின் நடனத்தில் வெளியான அந்தப் பாடல் , அப்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக ஜெயிலர் -2 திரைப்படம் உள்ளது. நீண்ட காலமாக ரஜினி மற்றும் அவரது ரசிகர்கள் 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் என்ற மைல் கல்லை எட்ட வேண்டும் என்ற காத்திருப்புடன் இருக்கின்றனர்.

hu

Nvidia CEO வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்?

November 23, 2026

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO), தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் ஜென்சன் ஹுவாங்கை (Jensen

image_cb09806546

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து மூவர் நீக்கம்

November 23, 2026

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 2026/27க்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கான பட்டியலிலிருந்து மொஹமட் றிஸ்வான், ஷண் மசூட், சைம் அயூப், அப்துல்லா

ind

வெலிங்டன் டெஸ்ட் போட்டி; இந்திய அணி 720 ரன்கள் குவித்து சாதனை

November 23, 2026

நியூஸிலாந்து – இந்​தியா அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்​தில் நடை​பெற்று

psls

நியூயோர்க் செனட் சபையில் கால்பதிக்கும் முதல் பாலஸ்தீனிய முஸ்லிம் பெண்

November 23, 2026

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச்

arrestt

தாயின் தாலிக்கொடியைத் திருடி காதலனுக்காக அடகு வைத்த யுவதி கைது!

November 23, 2026

மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் தாலிக்கொடியைத் திருடி ஈடுவைத்துப் பணம் பெற்றுக்கொடுத்ததுடன், அந்தத் திருட்டுப் பழியை உறவினர்

fsdf

தெல்லிப்பழையில் தனியாருக்குச் சொந்தமான காணி விடுவிப்பு

November 23, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (J/214) தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான

IMG_2511

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு

November 23, 2026

உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நாடு

IMG_2510

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்!

November 23, 2026

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’

IMG_2509

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

November 23, 2026

அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்குடன், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,

IMG_2508

மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

November 23, 2026

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இலவச மூக்குக் கண்ணாடிகள்

8

“திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற தமிழக அரசு தயார்!” – தொல்.திருமாவளவன் பேட்டி!

November 23, 2026

மதுரை: திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றத் தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

IMG_2507

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

November 23, 2026

இலங்கையில் நெருங்கிய துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் சுமார் அரைவாசிப் பேர் (49.3%) எவ்வித முறையான உதவியையும் நாடவில்லை