: நிர்வாணமாக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பொலிஸாரிடமிருந்து தப்பித்து காரைத் திருடிய நபர்: எட்வர்ட் தீவு பொலிஸ் தகவல்

எட்வர்ட் தீவின் (P.E.I.) சம்மர்சைட் (Summerside) பகுதியில் ஜூலை 28 அன்று இடம்பெற்ற இரண்டு வேறுபட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, பொது இடத்தில் நிர்வாணமாக இருந்தமை மற்றும் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தமை உட்பட பல குற்றச்சாட்டுகளை 35 வயதுடைய நபர் ஒருவர் எதிர்கொண்டுள்ளார்.

கிங் வீதியில் (King Street) வசிக்கும் ஒருவர், தனது வீட்டின் பின் பக்க தாழ்வாரத்தில் (back porch) நிர்வாண நிலையில் ஒரு நபர் இருப்பதைக்கண்டு 911 அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மாலை 5 மணிக்குக்குப் பின்னர் கிடைத்த இந்த முறைப்பாட்டையடுத்து சம்மர்சைட் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அந்நபர் அந்த வீட்டிலிருந்து ஒரு ஜோடி ஹெட்போன் (headphones) மற்றும் காலணிகளுடன் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்குள், புரோக்வில் வீதியில் (Brockville Street) ஜீப் வண்டி ஒன்று திருடப்பட்டதாக பொலிஸாருக்கு மற்றொரு முறைப்பாடு கிடைத்தது.

கிழக்கு பிரின்ஸ் (East Prince) கனடிய அரச குதிரைப்படைப் பொலிஸார் (RCMP), கிளெர்மொன்ட் வீதியில் (Clermont Road) அந்த ஜீப் வண்டி ஓட்டப்பட்டுச் செல்வதைக் கண்டறிந்தனர்.

“பொலிஸ் அதிகாரி வாகனத்தை நிறுத்தி, அந்த நேரத்தில் நிர்வாணமாக இருந்த சந்தேக நபரை கைது செய்து, சம்மர்சைட் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்” என்று பொலிஸ் படை வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடத்தில் நிர்வாணமாக இருந்தமை மற்றும் அத்துமீறி நுழைந்தமை ஆகியவற்றுடன், மோட்டார் வாகனத் திருட்டு மற்றும் நன்னடத்தைப் பிணை விதிகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளையும் அந்நபர் எதிர்கொண்டுள்ளார்.

நிரந்தர முகவரி எதுவும் இல்லாத அந்நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்காக புதன்கிழமை மாகாண நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்