ஆர்ஜென்டீனாவின் தேசிய அணிக்கு அழைக்கப்பட்ட மெஸ்ஸி

ர்ஜென்டீனாவின் தலைநகரான புய்னோஸ் அரிஸில் பெனினுக்கெதிராக ஒக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள சிநேகபூர்வ போட்டியில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனாவின் தேசிய அணிக்கு லியனல் மெஸ்ஸி அழைக்கப்பட்டுள்ளார்.

இப்போட்டியானது மெஸ்ஸிக்கு அர்ப்பணிக்கப்படுமென ஆர்ஜென்டீனா கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கிளாடியோ தாபியா தெரிவித்துள்ளார்.

தவிர மெஸ்ஸியுடன் கட்டாரில் 2022 உலகக் கிண்ணத்தை வென்ற வீரர்களையும் அவர்களின் குடும்ப்பத்தினரையில் இப்போட்டிக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாகவும் தாபியா கூறியுள்ளார்.

tn-chn-dmkmeetingstalinspeechnews-image-script-7212771_19092026204732_1909f_1789831052_827

“என் மிசா தியாகத்திற்கு மதிப்பெண் போட எவனுக்கும் தகுதியில்லை!” – முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாகச் சாடிய மு.க.ஸ்டாலின்

September 20, 2026

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஆளும் தவெக

newindianexpress_2025-10-14_bnmdj6gk_Screenshot-2025-10-14-081039

மதுராந்தகத்தில் 2 நாள்கள் தேர்தல் பிரச்சாரம்: முதலமைச்சர் விஜய் சுற்றுப்பயணத் தேதி வெளியீடு!

September 20, 2026

சென்னை: மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதுராந்தகம்

me

ஆர்ஜென்டீனாவின் தேசிய அணிக்கு அழைக்கப்பட்ட மெஸ்ஸி

September 20, 2026

ர்ஜென்டீனாவின் தலைநகரான புய்னோஸ் அரிஸில் பெனினுக்கெதிராக ஒக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள சிநேகபூர்வ போட்டியில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனாவின் தேசிய அணிக்கு

WhatsApp Image 2026-09-20 at 10.02.15

Business Global International award அமைப்பின் ‘Excellence Award’ நிகழ்வு!

September 20, 2026

Business Global International award அமைப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி ‘Excellence Award’ என்ற நிகழ்வை யாழ்ப்பாணம்

WhatsApp Image 2026-09-20 at 8.31.02 AM

ஏற்றுமதி 21.03 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது- ரிசர்வ் வங்கி

September 20, 2026

கடந்த 2025–26 நிதியாண்டில் நம்நாட்டின் மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி 8.2 சதவீதம் உயர்ந்து 21.03 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக

WhatsApp Image 2026-09-20 at 8.26.26 AM

த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி – மு.க.ஸ்டாலின் பேச்சு…

September 20, 2026

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர்

WhatsApp Image 2026-09-20 at 8.12.54 AM

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை அமைக்க அனுமதிப்பீர்களா..

September 20, 2026

வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த

WhatsApp Image 2026-09-20 at 8.03.42 AM

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு!

September 20, 2026

வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம்

WhatsApp Image 2026-09-20 at 8.03.42 AM

இலங்கைக்கு விடுத்துள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026

இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் திறன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையின் கடன் நிலைபேறுதன்மை நிலவினாலும்,

srith

நாட்டிற்கு எதிராகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

September 20, 2026

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

MediaFile_20260919_231438_641

அஜித் ரோஹணவுக்கு பொலிஸ் மா அதிபர் வாழ்த்து

September 20, 2026

38 வருட பெருமைமிக்க பொலிஸ் சேவையின் பின்னர் ஓய்வுபெறும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கலாநிதி அஜித்

s

3 யுவதிகள் உட்பட நான்கு பேர் மாஓயாவில் மூழ்கி மாயம்!

September 20, 2026

திவுலப்பிட்டிய, படல்கம, பேரகஸ்மங்கட பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி