அவுஸ்திரேலியாவில் இயங்கும் Emerald Cardiac சிகிச்சை நிலையத்தால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு:

அவுஸ்திரேலியாவில் இயங்கும் Emerald Cardiac நிறுவனம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவிற்கு சுமார் ரூபாய் 16 மில்லியன் பெறுமதியான நவீன Echo (Echocardiography) இயந்திரத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்த அன்பளிப்பு, வடக்கு மாகாண மக்களுக்கு மேம்பட்ட இருதய சிகிச்சை சேவைகளை வழங்குவதில் முக்கியமான பங்களிப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, இருதய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், இருதயத்தின் செயல்பாடுகளை துல்லியமாக பரிசோதித்தல் மற்றும் அவசர இருதய நோயாளிகளுக்கான விரைவான மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் இந்த இயந்திரம் பெரிதும் உதவும்.
Teaching Hospital Jaffna வடக்கு மாகாணத்தின் பிரதான மூன்றாம் நிலை சிகிச்சை நிலையமாக செயல்பட்டு, ஆயிரக்கணக்கான இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது. இங்கு இயங்கும் இருதய சிகிச்சைப் பிரிவு, Cardiology Ward, High Dependency Cardiac Unit, Cardiac Catheterization Laboratory போன்ற நவீன வசதிகளுடன் செயல்படுகிறது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவு 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், 2010 ஆம் ஆண்டு Cardiac Catheterization Lab நிறுவப்பட்டது. அதன் பின்னர் ஆயிரக்கணக்கான Angiogram மற்றும் பல்வேறு இருதய சிகிச்சை நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த அன்பளிப்பை வழங்கிய Emerald Cardiac – Australia நிறுவனத்திற்கும், இதனை ஒருங்கிணைத்து உதவிய அன்பாலயம் – அவுஸ்திரேலியா ( Anbaalayam Australia ) நிறுவனத்திற்கும் மற்றும் அனைவருக்கும் யாழ்ப்பாண மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த உதவி வடக்கு மக்களின் இருதய சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்
1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109