முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவரும் தமிழ்த் தேசிய செயல்பாட்டாளரும் வல்வெட்டித்துறை மண்ணின் மைந்தனும் வடமராட்சியின் ஜனநாயக அடையாளமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தனது இரண்டு சிறுநீரகங்களும் மாற்று சிகிச்சைக்கான நிதி உதவியை பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
தங்களால் இயன்றளவில் நிதியுதவியை தந்து தனது உயிரை காக்க உதவுமாறு உருக்கமான கோரிக்கையை ஊடகங்கள் ஊடாக முன்வைத்துள்ளார்.
Name:M.K Sivajilinkam
Ac no:774688
Bank of Ceylon
saving account
Bambalapitiya branch
Contact: 0777729020