“விமர்சனங்களை உடைத்தெறிந்த தளபதி!” – மாணவர்களிடம் முதலமைச்சர் விஜய்யை உதாரணம் காட்டிப் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத்!

தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், முதலமைச்சர் விஜய்யை முன்னுதாரணமாகக் கொண்டு கடுமையாக உழைத்தால் நீங்களும் முதலமைச்சர் ஆகலாம் என மாணவர்களுக்கு ஊக்கமளித்துப் பேசினார்.
அமைச்சர் ஸ்ரீநாத் மாணவர்களிடையே பேசியதன் முக்கிய அம்சங்கள்:
சட்டசபையில் ஒரு உண்மையான ‘ஜனநாயகன்’:
  • “மாண்புமிகு முதலமைச்சர் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், உங்களுடைய உண்மையான ‘ஜனநாயகனை’ (முதலமைச்சர் விஜய்யை) நீங்கள் இப்போது சட்டசபையில் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறதோ, அதே அளவுக்கு எனக்கும் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.”
முதலமைச்சர் ஆகலாம்:
  • “வாழ்க்கையில் மிகவும் ஒழுக்கமாக இருந்து, கடுமையாக முயற்சி செய்து, நேரத்தின் மதிப்பை உணர்ந்து செயல்படத் தெரிந்தவராக இருந்தால் எதிர்காலத்தில் நீங்களும் சி.எம். (முதலமைச்சர்) ஆகலாம். இந்த உழைப்பிற்கும் வெற்றிக்கும் நமது தலைவர்தான் (விஜய்) உலகத்துக்கே மிகப்பெரிய உதாரணம்.”
‘சுமார்’ என்ற விமர்சனங்களை உடைத்த சூப்பர் ஸ்டார்:
  • “அவரது ஆரம்பகாலத்தில், அவர் சுமாரா படிக்கிறாரு, சுமாரா இருக்காரு, சுமாரா டான்ஸ் ஆடுறாரு, சுமாரா நடிக்கிறாரு எனப் பலரும் விமர்சித்தார்கள். ஆனால் தம்மீது வைக்கப்பட்ட அந்த ‘சுமார்’ என்ற விமர்சனங்களை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிந்துவிட்டுத்தான் நமது தளபதி இன்று சூப்பர் ஸ்டார் ஆனார்.”
  • “நீங்களும் அவரைப் போலவே வாழ்க்கையில் நன்றாகப் படிக்க வேண்டும்; இலக்கை நோக்கிக் கடுமையாக உழைக்க வேண்டும். தலைவர் கூறியது போன்று என்றும் நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம்,” என்று அமைச்சர் ஸ்ரீநாத் மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தனது உரையை நிறைவு செய்தார்.
#MinisterSrinath #ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #ThoothukudiNews #TNStudents #TamilNaduNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109