ரம்பேவ மதவாச்சி வீதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 76 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் இவர்கள் அப்பகுதிகளில் உள்ள பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது
மூன்று பேருந்துகள் மோதிவிபத்துக்குள்ளானதில் 76 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 61பேர் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,அவர்களி
தலையில் ஏற்பட் காயங்கள் காரணமாக சிலர் தீவிரகண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்,மூவருக்கு எம்ஆர்ஐ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன