மாகாண காணி ஆணையாளர் திணைக்கள கிளிநொச்சி மாவட்ட மாதாந்த செயலாற்றுகை கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாகாண காணி ஆணையாளர் திணைக்கள மாதாந்த செயலாற்றுகை கலந்துரையாடல் இன்றைய தினம் (22.04.2026) மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் மாகாண காணி ஆணையாளர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஆகியோரின் பங்குபற்றுதலுடன்
மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் பல வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ள காணிப் பிணக்குகள் தொடர்பாக
பிரதேச செயலக ரீதியாக தரவுகள் திரட்டப்பட்டுள்ளதாகவும் காணி ஆவணப்படுத்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் காணி உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
மேலும் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் காணி கச்சேரி மூலம் ஆவணங்கள் வழங்கப்பட வேண்டிய காணி தொடர்பான விபரம், அரச காணியில் வர்த்தக நோக்குடைய விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் காணிகள், காணி அற்றோர் விபரம், மீள ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஆவண விபரங்கள், உள்ளூராட்சி அதிகாரசபைக்கு பாரப்படுத்தப்பட வேண்டிய அரச காணி தொடர்பான விபரங்கள், அரச திணைக்களங்களுக்கு கையளிக்கப்பட வேண்டிய அரச காணிகள், பகுதி நாள் கூட்டத்திற்கு முன்னிலைப்படுத்த வேண்டிய காணிப் பிணக்கு விபரங்கள், அளிப்புக்கள் தயாரிக்கப்பட்ட விபரங்கள், LDO அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட பின்னரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் காணிகள் உள்ளிட்ட விடயங்கள் பிரதேச செயலக ரீதியாக விரிவாக ஆராயப்பட்டன.
default (8)

மக்கள் எதிர்ப்பால் $28.9 மில்லியன் தனியார் விமானத்தை மீண்டும் விற்ற ஒட்டாரியோ அரசு

April 22, 2026

தனியார் ஜெட் விமானம் ஒன்றை வாங்கிய ஒரே வாரத்திற்குள், மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக அதனை மீண்டும்

usa canada

வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கனடா சில முக்கியமான விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் -அமெரிக்கா நிபந்தனை

April 22, 2026

தற்போதுள்ள கனடா-அமெரிக்கா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தத்தை (CUSMA) மறுஆய்வு செய்யும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு முன்னதாக, அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கனடாவிடம் இருந்து

7XBCOHOKSBAURBRHSKVEGPXFGQ

ஒட்டாவா வீதி சமிக்ஞைக் காவலர் மரணம்: சாரதி மீது புதிய குற்றச்சாட்டு

April 22, 2026

கடந்த மாதம் ஒட்டாவாவில் வீதி சமிக்ஞைக் காவலர் ஒருவரை வாகனத்தால் மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட

FWKLIZI4LJA7JJYGT2OIRK2B5Q

ஒட்டாவாவில் வாகன விபத்து: 50 வயது பெண் பலி; மூவர் காயம்

April 22, 2026

ஒட்டாவாவின் தெற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிகழ்ந்த இரண்டு வாகன மோதலில், 50 மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்

missing per fa

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பௌத்தமயமாக்கலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

April 22, 2026

வடக்கு – கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்களினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை

canada mexi shoot

மெக்சிகோ பிரமிட் தளத்தில் துப்பாக்கிச் சூடு: கனேடிய பெண் பலி – திகிலூட்டும் புகைப்படம்

April 22, 2026

மெக்சிகோவில் உள்ள புகழ்பெற்ற பிரமிட் தளத்தில், பி.சி. (B.C.) மாகாணத்தைச் சேர்ந்த பார்பரா வெல்ஷ் மற்றும் அவரது நண்பர்கள் புன்னகையுடன்

carney

அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக மேலும் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய முடியாது – மார்க் கார்னி

April 22, 2026

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக கனடா இனிமேல் மேலதிக வர்த்தக விட்டுக்கொடுப்புகளை (Trade concessions) செய்யாது என்று பிரதமர் மார்க்

sajith

2.5 மில்லியன் டாலர் திறைசேரி நிதி ஹேக்கர் வசம்: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

April 22, 2026

வெளிநாட்டுக் கடன் மறுசெலுத்தலுக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி, தவறான அறிவுறுத்தல்கள் மூலம் ஹேக்கர் ஒருவரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக

madapuram-ajithkumar-high-court-2026-01-23-05-09-34 (1)

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: ஆய்வாளர் ரமேஷ்குமார் மனு – சி.பி.ஐ. பதிலளிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

April 22, 2026

மதுரை, சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம்,

tasmac (2_)

3 நாட்களில் ரூ.400 கோடி விற்பனை! தேர்தல் விடுமுறை எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்!

April 22, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு

HGQV6-6asAA_1wl2

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்! ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்!

April 22, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) இல்லாதவர்கள்

a899a716-d286-4b64-a81f-0220906235a0

எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும்அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றது–வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்

April 22, 2026

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான