பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு; விஜயின் இடத்தில் நடிகை திரிஷா?

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் நேரிடும். இதனால் விஜய்யின் இடத்தில் நடிகை திரிஷா போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அதற்கேற்ப தவெக முன்னிலையில் இருக்கும் போது, நடிகை திரிஷாவும் விஜய்யின் வீட்டிற்கு நேரில் வந்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதுவடை சுமார் 46% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. மதியம் 1 மணி நிலவரப்படி தவெக 104 தொகுதிகளிலும், திமுக 68 தொகுதிகளிலும், அதிமுக 62 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. சென்னை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக மிகப்பெரிய வெற்றியை நோக்கி செல்கிறது.

அதேபோல் தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறார். பெரம்பூர் தொகுதியில் விஜய் 45,917 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்டி சேகர் 26,817 வாக்குகளை பெற்று 2வது இடத்தில் இருக்கிறார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 32,792 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 20,777 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இதே டிரெண்ட் தொடரும் பட்சத்தில் விஜய் இந்த இரு தொகுதியிலும் வெல்லக் கூடும் என்று பார்க்கப்படுகிறது. அப்படி வெற்றி பெற்றால், விஜய் ஒரு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

பெரும்பாலும் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்று கருதப்படுகிறது. அப்படி ராஜினாமா செய்தால், அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் வரும். இந்த இடைத்தேர்தலில் விஜய்யின் இடத்தில் நடிகை திரிஷா போட்டியிடக் கூடும் என்று கருதப்படுகிறது. தனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது என்பதை நடிகை திரிஷா நீண்ட காலமாகவே சொல்லி வருகிறார்.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்