பாஜகவை வீழ்த்துவதே பிரதான இலக்கு…

திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவுடன் உரையாடி விட்டு, அதை எங்கள் கமிட்டியில் தெரிவிப்போம். கமிட்டி தான் இறுதி முடிவை எடுக்கும். மேலும் பாஜகவை வீழ்த்துவதே பிரதான இலக்கு என்று சிபிஐ வீரபாண்டியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயான 3 ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 7 ஆம் தேதி) நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 27 ஆம் தேதி இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், 2 ஆம் கட்டமாக கடந்த 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அறிவாலயத்திற்கு வருகை தந்திருந்தார்.

இன்றைய பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், ‘கட்சியின் மாநிலக் குழு சார்பாகவும், பேச்சுவார்த்தைக் குழுவின் சார்பாகவும் முதல்வரை சந்தித்து, தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாகப் பேசினோம். தற்போதைய அரசியல் சூழலில், பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதன்மையான கடமை.

தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் அலை வீசுகிறது. தமிழக முதலமைச்சரின் நலத்திட்டங்கள், அவரின் ஒற்றுமை உணர்வு மற்றும் தமிழ் மக்களின் நல்லிணக்க கலாச்சாரம் இவை யாவும் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்யும். தமிழகத்தின் வெற்றிதான் இந்தியாவின் புதிய திசையைத் தீர்மானிக்கும்.

இங்கிருந்து புறப்படுகிற அந்த வெற்றி திசை தான் இந்திய மண்ணில் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், கூட்டாட்சி தத்துவத்தையும், சமூக நீதியையும் பாதுகாக்கும். அந்த வகையில் எங்களது கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியாகப் பயணிக்கப் போகிறது. தொகுதிகள் குறித்து நாங்கள் பேசியதில் ஏறத்தாழ ஒரு முடிவு எட்டப்பட்ட சூழல் உருவாகி உள்ளது.

i n

அனோஜனின் விடுதலைக்காக இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழரசுக் கட்சி!

September 24, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

m

யாழ்ப்பாண முஸ்லிம்களும் அனோஜனின் விடுதலைக்காக குரல் கொடுக்கின்றோம்!

September 24, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க

n

ஜப்பானிய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வம்!

September 24, 2026

வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின்

e

8 மாகாணங்களில் மின்னணு வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

September 24, 2026

பயனர்களுக்கு மிகவும் திறமையான மற்றும் உயர்தர சேவையை வழங்கும் நோக்கில், மின்னணு வாகன வருமான வரி உத்தரவு பத்திர (eRL

kil

கிளிநொச்சியில் சோழன் உலக சாதனை

September 24, 2026

​கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி பயிலும், பிரஷாந்தினி நர்த்தனாலயத்தின் பரதநாட்டிய மாணவி செல்வி பி.எல். றெஜிஸ் றெஜிஸ்ரிகாவின் சோழன்

3

“நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் தலைவர்கள் நீக்கப்பட்டது ஏன்?” – அமைச்சர் வன்னி அரசு அதிரடி விளக்கம்!

September 23, 2026

விழுப்புரம்: தவெக இடைத்தேர்தல் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் முக்கிய தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விசிகவின் மூத்த

**EDS: SCREENGRAB VIA PTI VIDEOS** Chennai: VCK leader Thol Thirumavalavan talks to the media, after his party received a request from TVK for support to form the Tamil Nadu government following the recent Assembly elections, in Chennai, Thursday, May 7, 2026. (PTI Photo) (PTI05_07_2026_000160B)

“வேட்பாளர்கள் மீது வெறுப்பு இருந்தால் மக்கள் நிச்சயம் தீர்ப்பு தருவார்கள்” – திருமாவளவன் விளக்கம்!

September 23, 2026

சென்னை: மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்களின் மீது வெறுப்போ எதிர்ப்போ இருந்தால் மக்கள் நிச்சயம் அவர்களுக்கான தீர்ப்பைத் தருவார்கள் என்று விடுதலை

1

“பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை” – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 23, 2026

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் தொடக்கக் கட்டத்தில் தான் இருக்கிறது என்றும், இது தொடர்பாக எந்த

so

சொய்சாபுர அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ; ஒருவர் பலி

September 23, 2026

மொரட்டுவை, சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் ‘C’ பகுதியில் இன்று (23) இரவு திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்தத்

d

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வூட்

September 23, 2026

ர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்தின் அதிவேகப் பந்துவீச்சாளர்களிலொருவரான மார்க் வூட் ஓய்வு பெற்றுள்ளார். இதுவரையில் 38 டெஸ்ட்களில் 119 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய

image_0a63b4f949

ஆசியப் போட்டிகளுக்கான இலங்கைக் குழாமில் வியாஸ்காந்த்

September 23, 2026

ஆசியப் போட்டிகளுக்கான இலங்கைக் குழாமில் யாழ்ப்பாணத்தின் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார். இதேவேளை நிரோஷன் டிக்வெல்ல, அஷேன் பண்டார, சாமிக கருணாரத்ன,

Mid photos new.00_01_24_41.Still114

“இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே முழு செலவையும் ஏற்க வேண்டும்” – தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் ஆவேசம்!

September 23, 2026

திருப்பூர்: சொந்த காரணங்களுக்காகவோ அல்லது கட்சி மாறுவதற்காகவோ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் மீது இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தலுக்கான முழு