தெல்லிப்பழையில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட டிப்பர் மற்றும் மோட்டார் சைக்களில் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி மூன்று டிப்பர் வண்டிகள் மணல் ஏற்றியவாறு மயிலங்காடு – புன்னாலைக்கட்டுவன் வீதியால் சென்ற போது தெல்லிப்பழை சந்தியில் வைத்து பொலிஸார் அவற்றை வழிமறிக்க முற்பட்டனர்.

இருப்பினும் அந்த 3 டிப்பர் வண்டிகளும் முன்னால் வந்த மோட்டார் சைக்கிள்கள் வழியை சீர் செய்து கொடுக்க மணலை வீதியில் கொட்டிவிட்டு தப்பிச் சென்றன.

இருப்பினும் பொலிஸார் வீதி போக்குவரத்து பொலிஸாரை பல இடங்களில் கடமையில் அமர்த்தி குறித்த டிப்பர் வண்டிகளை வழிமறிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில் இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டி ஒன்றையும், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் டிப்பர் வண்டியின் சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபருக்கு எதிராக, 27 வழக்குகள் மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

6l

பாரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் 06 லயன் அறைகள் சேதம்

September 30, 2026

பெல்மடுல்ல லெல்லுபிட்டிய தோட்டம், பெரண்டுவ பகுதியில் 30 அறைகள் கொண்ட லயன் குடியிருப்பின் மீது பாரிய அரச மரக்கிளை ஒன்று

arre

CEB ஊழியரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் கைது

September 30, 2026

மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மின் இணைப்பை துண்டிக்க சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாகக்

Murder

கடுகன்னாவ பொலிஸ் பிரிவில் ஒருவர் கொலை

September 30, 2026

கடுகன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுங்கல பகுதியில் நேற்று மாலை பாட்டிலால் தாக்கப்பட்டதில் காயமடைந்து பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை

a

அனோஜன் மரண தண்டனைச் சிறைக்கு மாற்றப்பட்டார்!

September 30, 2026

வுதி அரேபிய நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் தற்போது மரண தண்டனை விதிக்கப்படும் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டுப் பலத்த

ull

உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம்

September 30, 2026

மக்களுக்கு மிகவும் விரைவான, செயற்திறன்மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரச சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தும்

namal 22222222222

நாமல் ராஜபக்ஷவுக்குப் பிணை!

September 30, 2026

ஏர்பஸ் (Airbus) வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ, கொழும்பு கோட்டை

plane121

விமானிகளுக்கு இடையே மோதல் – துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது

September 30, 2026

துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற விமானம் ஒன்றில், உதவி விமானிகளுக்கு (co-pilots) இடையே சண்டை மூண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அந்த

vedukunari1

பண்டைத் தமிழர் நாகரிகத்தின் தொல்பொருள் சான்றுகளைக்கொண்ட வெடுக்குநாறிமலையும் பறிபோகிறதா

September 30, 2026

: நடராஜர் காண்டீபன் கடந்த 2026 செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி நான் வெடுக்குநாறி மலைக்குச் சென்றிருந்தேன். அந்த

batti land

மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை

September 30, 2026

மட்டக்களப்பு, மயிலத்தமடு-மாதவனைப் பகுதியில் பால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத்

court-judge-hammer-gavel-696x398

கிரிஷ் திட்டத்தில் சட்டவிரோத நிதி பயன்படுத்தப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தகவல்: நீதிமன்றத்தில் செய்தி

September 30, 2026

கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற மேம்பாட்டு அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான நிலத்தை ‘கிரிஷ் டிரான்ஸ்வொர்க்ஸ் கொழும்பு’ (Krish Transworks

Sajith-Premadasa-2 (1)

வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்

September 30, 2026

புதிதாக வெளியிடப்பட்ட சமூக-பொருளாதார அறிக்கையில் வறுமை மற்றும் வாழ்க்கைத்தரம் தொடர்பான பழைய மற்றும் காலாவதியான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள

gnasaraa

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஏனைய அரசாங்கங்கள் போல ஞானசாரதேரரை பாதுகாக்கின்றது – காமினி வியாங்கொட

September 30, 2026

நீதிமன்றம் பொதுமன்னிப்பை இரத்து செய்த பின்னர் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக