தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

பயணிகள் போக்குவரத்து சேவையின்போது தனியார் பஸ் ஊழியர்களுக்கு எதிராக மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கு செல்ல தீர்மானித்திருக்கிறோம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (15) நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

மேல்மாகாணத்தில் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பல்வேறு அசெளகரியங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இவர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்வரும் 20ஆம் திகதி மேல் மாகாணத்தில் பணிபகிஷ்கரிப்புக்கு செல்ல தீர்மானித்திருந்தோம்.

என்றாலும் பணி பகிஷ்கரிப்புக்கு செல்ல முன்னர் இதுதொடர்பில் மேல்மாகாண ஆளுநருடன் கலந்துரையாடி, அந்த கலந்துரையாடல் வெற்றியடையாவிட்டால், பணிபகிஷ்கரிப்புக்கு செல்ல தற்போது தீர்மானித்திருக்கிறோம். இதுதொடர்பில் நாங்கள் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

மேல் மாகாணத்தில் கடந்த காலங்களில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு தற்போது பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பஸ்ஸில் ஏற்படுக்கின்ற சிறியதொரு குறைபாட்டுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். பொலிஸார் மேற்கொள்ள வேண்டிய பணியையே இவர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இவ்வாறு செயற்படுவதற்கு சட்டத்தில் அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஆனால் இன்று மேல்மாகாணத்தில் பஸ் ஊழியர்கள் பல்வேறு தேவைகளேடு இருக்கிறார்கள். அவர்களுக்கு மலசலகூட வசதி இல்லை. பஸ் வண்டியை நிறுத்தி வைப்பதற்கு இடமில்லை. குடிநீர் வசதி இல்லை. இந்த வசதிகளை செய்துகொடுக்காமல் அசெளகரியங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.எமக்கு தேவையான வசதிகளை செய்து தந்து, அதனை சட்டத்துக்குட்படுத்திய பின்னர் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுத்தால், அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.

இன்று எங்களுக்கு பாரியளவில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இல்லாத பிரச்சினை இருந்து வருகிறது. இவ்வாறான நிலையில், சிறிய தவறுக்கும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின சேவை தடை செய்யப்படுகிறது. அதனால் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராகவே பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்திருக்கிறோம். எனவே மேல்மாகாண ஆளுநருடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக