செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி: வாகனத்தை விட்டு இறங்க மறுத்ததால் பரபரப்பு!

தஞ்சை:

தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்துச் சர்ச்சையாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் காவல்துறையினர் இன்று காலை 11 மணியளவில் அதிரடியாகக் கைது செய்தனர். அங்கிருந்து அவரைத் தஞ்சாவூர் அழைத்துச் செல்ல போலீசார் புறப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் திமுகவினர் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்து விடுவிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகப் போலிஸ் வேனிலேயே பயணம் செய்த உதயநிதி ஸ்டாலினை, தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் திமுகவினர் திரண்டிருந்ததால், காவல்துறையினர் திட்டத்தை மாற்றி கந்தர்வகோட்டை அருகே உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழக்கு பதியப்பட்ட தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறி, காவல் வாகனத்தை விட்டு இறங்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மறுப்பு தெரிவித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த ஐஜி பாலகிருஷ்ணன் உதயநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்து வாகனத்தை விட்டு இறங்கிய உதயநிதி ஸ்டாலின், தொண்டர்களை நோக்கிச் புன்னகையுடன் கையசைத்தார். மாலை 6.45 மணி முதல் அவரிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தஞ்சை நகர காவல் நிலையம் மற்றும் போலிஸ் வாகனங்கள் மீது திமுகவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

#UdhayanidhiStalin #SengipattiPoliceStation #DMK #TVKGovt #ThanjavurPolice #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #IGBalakrishnan #PoliticalUpdate #TamilNewsLive

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.