சடலமாக மீட்கப்பட்ட விவசாயியுடைய பிரேத பரிசோதனை வெளியீடு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் காயங்களுடன் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 68 வயதுடைய விவசாயி உள்நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் சட்டவைத்திய அதிகாரியினால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (19) திகதி காலையில் களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டம் ஒன்றில் விவசாயியான சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபர் ஒருவர் தோட்டத்தில் வைத்து இனம் தெரியாதோரால் அவரை கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு மட்டு. போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை (21) சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர் பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் 3 முறை அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட சந்தேகநபரை தேடும் நடவடிக்கை குநித்து பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதா தெரிவித்துள்ளனர்.

chemmani

செம்மணி புதைகுழி விவகாரம்: மரபணு பரிசோதனை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

April 22, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் மரபணு (DNA) பரிசோதனையை மேற்கொள்வது தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட

bimal

அமைச்சர் பிமல் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் கூட்டம் – ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்

April 22, 2026

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற

675243063_1495865475232473_7620241294126216761_n

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட 2K Agro Products Ltd நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு.

April 22, 2026

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட 2K Agro Products Ltd நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான

677249623_1496653615153659_5798649706921481207_n

மாகாண காணி ஆணையாளர் திணைக்கள கிளிநொச்சி மாவட்ட மாதாந்த செயலாற்றுகை கலந்துரையாடல்

April 22, 2026

கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாகாண காணி ஆணையாளர் திணைக்கள மாதாந்த செயலாற்றுகை கலந்துரையாடல் இன்றைய தினம் (22.04.2026) மாவட்ட அரசாங்க அதிபர்

Mid photos new.00_00_53_42.Still036

“ஜூலிக்கு வெக்கமா இல்லையா?” – விஜய்க்காக வனிதா விஜயகுமார் ஆவேசம்! “அவர் எங்களையே கண்டுக்க மாட்டார்” என ஓபன் டாக்!

April 22, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் மேடைகளில் கூறும் ‘குட்டி ஸ்டோரி’கள் விவாதப் பொருளாகி வரும்

Puttne

உலகளாவிய மனித உரிமைகளை அழிப்பதில் நெதன்யாகு – புடின் – ட்ரம்ப் முக்கியபங்கு! – அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

April 22, 2026

இஸ்ரேல், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள் உலகளாவிய மனித உரிமைகளை அழிப்பதில் முன்னணியில் இருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான

selva

எதிர்வரும் 26ம் திகதி: தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் வருடாந்த விருது விழா

April 22, 2026

தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் வருடாந்திர ‘தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுப் பரிசில்கள்’ வழங்கும் விழா, எதிர்வரும் 26.04.2026 அன்று

fire

மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ

April 22, 2026

கண்டி மெனிக்ஹின்ன நகரில் அமைந்துள்ள மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில், இன்று (ஏப்ரல் 22) அதிகாலை ஏற்பட்ட பயங்கர

hormuz60

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல்

April 22, 2026

ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களில், ஹோர்முஸ் நீரிணையில் மூன்று சரக்குக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

port cont

கொள்கலன் விவகார விசாரணை: முக்கிய அதிகாரிகள் சாட்சியமளிக்க எதிர்க்கட்சி கோரிக்கை

April 22, 2026

பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய வகையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்றக் குழுவின் முன் முக்கிய

namal

2.5 மில்லியன் டாலர் மோசடி: திறைசேரியின் கட்டுப்பாடு குறித்து நாமல் ராஜபக்ச கேள்வி

April 22, 2026

தவறான கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பது ஒரு சிறிய நிதித் தவறு அல்ல,

dea

“எதிர்காலத்திற்கு அடிவைப்போம்” மாற்றுத்திறனாளிகளுக்காக ’தாழ்தள’ பஸ் சேவை ஆரம்பம்

April 22, 2026

லங்கை பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “எதிர்காலத்திற்கு அடிவைப்போம்” எனும் தொனிப்பொருளில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட