கனடா – பிரம்டனில் வெள்ளிக்கிழமை (17) இரவு 9.30 மணியளவில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பிரம்டன் மேபீல்ட் அன்ட் ஷிங்கூசி (Mayfied and Chinguacoucy) பகுதியில் இடம்பெற்ற விபத்து குறித்த விசாரணைகள் தற்போது பிரம்டன் பிராந்திய காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காவல்துறையின் விசாரணைகளுக்குப் பின்னரே சேத விபரங்கள் குறித்த மேலதிக விபரங்களை வழங்கக்கூடியதாகவிருக்கும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.