உலகளாவிய மனித உரிமைகளை அழிப்பதில் நெதன்யாகு – புடின் – ட்ரம்ப் முக்கியபங்கு! – அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

இஸ்ரேல், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள் உலகளாவிய மனித உரிமைகளை அழிப்பதில் முன்னணியில் இருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) கடுமையாகச் சாடியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தனது வருடாந்த அறிக்கையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோரை “வெறிபிடித்த வேட்டைக்காரர்கள்” என அந்த அமைப்பு வர்ணித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் அதிரடியாக துப்பாக்கிச்சூடு நடத்திய ஈரான்! பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில் தொடரும் பதற்றம்

இந்தத் தலைவர்களின் நடவடிக்கைகள், மற்ற நாடுகளும் இதேபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடத் தூண்டுதலாக அமைவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் அழிவுகளுக்குப் பிறகு 80 ஆண்டுகளாகப் பேணப்பட்டு வந்த சர்வதேச ஒழுங்குமுறை, கடந்த 2025 ஆம் ஆண்டில் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளதாக அம்னெஸ்டியின் தலைவி ஆக்னஸ் காலமார்ட் தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை, உக்ரைனில் ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் மற்றும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆகியவை சர்வதேச சட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதற்கு முக்கிய உதாரணங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, பாலஸ்தீன ஆதரவு இயக்கங்களை ஒடுக்குவதில் பிரித்தானியா போன்ற நாடுகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இருண்ட சூழலிலும் சில நம்பிக்கைக் கீற்றுகள் தென்படுவதாக அம்னெஸ்டி குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கில் பல நாடுகள் இணைவது, ஆப்கானிஸ்தானின் தாலிபான் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடியாணை பிறப்பித்தது மற்றும் உலகெங்கிலும் இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஆகியவை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான “எதிர்ப்பின் அடையாளங்களாக” அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

missing per fa

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பௌத்தமயமாக்கலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

April 22, 2026

வடக்கு – கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்களினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை

canada mexi shoot

மெக்சிகோ பிரமிட் தளத்தில் துப்பாக்கிச் சூடு: கனேடிய பெண் பலி – திகிலூட்டும் புகைப்படம்

April 22, 2026

மெக்சிகோவில் உள்ள புகழ்பெற்ற பிரமிட் தளத்தில், பி.சி. (B.C.) மாகாணத்தைச் சேர்ந்த பார்பரா வெல்ஷ் மற்றும் அவரது நண்பர்கள் புன்னகையுடன்

carney

அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக மேலும் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய முடியாது – மார்க் கார்னி

April 22, 2026

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக கனடா இனிமேல் மேலதிக வர்த்தக விட்டுக்கொடுப்புகளை (Trade concessions) செய்யாது என்று பிரதமர் மார்க்

sajith

2.5 மில்லியன் டாலர் திறைசேரி நிதி ஹேக்கர் வசம்: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

April 22, 2026

வெளிநாட்டுக் கடன் மறுசெலுத்தலுக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி, தவறான அறிவுறுத்தல்கள் மூலம் ஹேக்கர் ஒருவரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக

madapuram-ajithkumar-high-court-2026-01-23-05-09-34 (1)

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: ஆய்வாளர் ரமேஷ்குமார் மனு – சி.பி.ஐ. பதிலளிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

April 22, 2026

மதுரை, சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம்,

tasmac (2_)

3 நாட்களில் ரூ.400 கோடி விற்பனை! தேர்தல் விடுமுறை எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்!

April 22, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு

HGQV6-6asAA_1wl2

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்! ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்!

April 22, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) இல்லாதவர்கள்

a899a716-d286-4b64-a81f-0220906235a0

எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும்அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றது–வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்

April 22, 2026

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான

22fd51f3-0a87-47ef-8d51-bea6b75043c9

குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

April 22, 2026

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் இறங்குதுறையின் (Kurikadduwan Jetty) இரண்டாம் கட்ட புனரமைப்புப் பணிகள் இன்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. நிதி

ir

அணுசக்தித் திட்டத்தில் ஒரு ‘முக்கிய மைல்கல்லை’ ஈரான் எட்டியது; அமெரிக்கா அதிர்ச்சி!

April 22, 2026

ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் ஒரு ‘முக்கிய மைல்கல்லை’ எட்டிவிட்டதாகவும், அது அந்நாட்டின் ஒரு மறைமுக அணு ஆயுதமாக மாறிவிட்டதாகவும்

tn-cbe-02-senthilbalaji-issue-7208104_07042026135556_0704f_1775550356_94

“தேர்தலை ரத்து செய்யாதீர்; வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்!” – கோவை தெற்கில் நாம் தமிழர் கட்சி புதிய ட்விஸ்ட்!

April 22, 2026

கோவை, கோவை தெற்கு தொகுதியில் திமுக – அதிமுக இடையே மூண்டுள்ள மோதல், தற்போது நாம் தமிழர் கட்சியின் என்ட்ரியால்

dsdsa

இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ் அரசியல் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தவில்லை – டக்ளஸ் தேவானந்தா

April 22, 2026

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுடனான சந்திப்பைத் தமிழ் அரசியல் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ்