இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் தீ

களுத்துறையிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (30) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கணினித் தரவு அமைப்பு அமைந்துள்ள பகுதியிலேயே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் அல்லது தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

களுத்துறை நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தற்போது தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

dinamani2024-10-24she2zicmC11CH1191104225150

“உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” – ராமதாஸ் மே தின வாழ்த்து!

May 1, 2026

சென்னை: உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொழிலாளர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

edapadi-1616742788

“கருத்துக்கணிப்புகள் ஒரு சூழ்ச்சி; அதிமுக 210 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்” – எடப்பாடி பழனிசாமி அதிரடி!

May 1, 2026

சென்னை: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் திமுக பித்தலாட்ட நாடகங்களை அரங்கேற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

medicine

அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு: வைத்தியர் சங்கம் எச்சரிக்கை

May 1, 2026

பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோக முறையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக, இலங்கையில் பல அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக

606709-jothimani-mp-fb1

“தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் இளைஞர்கள், பெண்களே முக்கிய காரணி” – ஜோதிமணி எம்.பி. கணிப்பு!

May 1, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், கள நிலவரம் குறித்து கரூர்

actor-vijay-062625444-16x9_1

“முடிவு எதுவாக இருந்தாலும் மக்களைச் சந்திப்பேன்” – தவெக வேட்பாளர்களுடனான ஆலோசனையில் விஜய் உறுதி!

May 1, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்

thangar-bachan34345-1595144952

“வாக்குக்கணிப்புகளை ஒழித்துக் கட்ட சட்டத்தில் இடமில்லையா?” – இயக்குநர் தங்கர்பச்சான் கடும் கண்டனம்!

May 1, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் வேளையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) வெளியிடப்படுவதற்கு

10_Armstrong Murder Case Accused

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தனிப்படை விசாரணைக்குப் பின் அஸ்வத்தாமன் விடுவிப்பு!

May 1, 2026

சென்னை: பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்த அஸ்வத்தாமன் பெங்களூருவில் பிடிபட்ட நிலையில், சென்னை

1258

வெப்ப அலை எச்சரிக்கை: மதியம் 12 – 3 மணி வரை தொழிலாளர்களுக்குக் கட்டாய ஓய்வு – கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி!

May 1, 2026

கன்னியாகுமரி: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி கன்னியாகுமரி மாவட்ட

thyity1

பவானி வீதியை விடுவி; இல்லையேல் நாங்களே அகற்றுவோம்”: தையிட்டி விகாராதிபதிக்கு பிரதேச சபை காலக்கெடு!

May 1, 2026

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலப்பரப்புக்குள் உள்ளடங்கியுள்ள, வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான “பவானி” வீதியை

poli

பொலிஸ் நிலையத்தில் இருந்த திருட்டுப் பொருட்களை எடுத்த செய்த கான்ஸ்டபிள் கைது

May 1, 2026

வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்துத் திருடப்பட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் 65 ஆயிரம் ரூபா

breaking-news

சென்னை மெட்ரோவில் இனி ‘சிங்கார சென்னை அட்டை’ மட்டுமே: பழைய பயண அட்டைகள் இன்றுடன் அதிரடி நீக்கம்!

May 1, 2026

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பழைய பயண அட்டைகள் (Travel Cards) முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டு,

fss

விமான நிலையத்தில் ரஷ்ய மருத்துவரிடம் கைவரிசை : சீன நாட்டவர் கைது

May 1, 2026

அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தினுள், ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை குடியேற்ற மருத்துவரிடம் 31 இலட்சம் ரூபாய்