இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள் குறித்து இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதிக வட்டி,கடனை திருப்பி செலுத்தும் நிபந்தனைகள் குறித்து பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடுகளை தொடர்ந்து இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள் குறித்து இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பல உடனடி கடன் சேவைகள் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன, மேலும் கையடக்க தொலைபேசி செயலிகள் மூலமும் தனிநபர்கள் இணையவழி கடன்களை பெற வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான கடன்களை வழங்கும் சில நிறுவனங்கள் கடன்களை பெற்றவர்கள் கடன்களை திருப்பி செலுத்தும்போது அதிக வட்டிவிகிதத்தினை வசூலிக்கின்றன,கடனை திருப்பி செலுத்துவது தாமதமானால் பல்வேறு மனிதாபிமானமற்ற வழிமுறைகளை கையாள்கின்றன என கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்தே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்களால் விதிக்கப்படும் நிபந்தனைகள் விதிமுறைகளை புரிந்துகொள்ளாமல் பலர் கடன்களை பெற்றுக்கொண்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

830181142_1407220974850182_2735770595639895619_n

முல்லையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை; 34 இறங்கு துறைகளையும், நாயாறு களப்பையும் எல்லைப்படுத்த முடிவு

October 1, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் முல்லைத்தீவிலுள்ள 34கடற்றொழில் இறங்குதுறைகளையும், நாயாறு கடல் நீரேரியினையும்

vijitha

இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் விஜித ஹேரத்!

October 1, 2026

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடருக்கு (UNGA81) இணையாக, இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை

Ranga-pix

“பெரும்பாலான வழக்குகள் 2015 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை” – பழைய வழக்குகள் ஏன் தொடரப்படுகின்றன என்பதை CIABOC பணிப்பாளர் நாயகம் விளக்குகிறார்

October 1, 2026

ஊழல் விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பான கவலைகள் குறித்து தெளிவுபடுத்திய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான

Screenshot_20260930_171405_X

யார் யாருக்குத் தடை ஏற்படுத்தினர்? ரணிலின் பாதுகாப்பு அதிகாரி – கேமராமேன் சம்பவம் குறித்து விசாரணை கோருகிறது இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்

October 1, 2026

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கும், தொலைக்காட்சி

cid

இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

October 1, 2026

இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள் குறித்து இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதிக வட்டி,கடனை திருப்பி செலுத்தும் நிபந்தனைகள் குறித்து

Aravinda-de-Silva

அரவிந்த டி சில்வா பிணையாக வைப்பு செய்த பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

October 1, 2026

எயார்பஸ் மோசடி குறித்து இடம்பெற்றுவரும் விசாரணைகளில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவின் மனைவி

fss

24 மணி நேரமும் போதைப்பொருள் பற்றி அறிவிப்பதற்கான ‘1818’ அவசர சேவை!

October 1, 2026

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்திட்டத்திற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்ட 1818

ra

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் – ஐ.தே.க அறிக்கை!

October 1, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது, தனியார் ஊடக நிறுவனம் ஒன்றின் ஒளிப்பதிவாளர்

chil

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்!

October 1, 2026

இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தை பொருத்தமட்டில் இரு தரப்பினரும் பல்வேறு துஷ்பிரயோகங்களை உடலாலும்

WhatsApp Image 2026-10-01 at 8.02.50 AM

மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்

October 1, 2026

சமூக வலைத்தளங்களில் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் விமர்சிப்பவர்கள், அத்தகைய செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பெருந்தோட்ட மற்றும் சமூக

WhatsApp Image 2026-10-01 at 8.02.40 AM

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்!

October 1, 2026

செப்டம்பர் மாதத்தின் முதல் 27 நாட்களில் நாட்டுக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 143,623 ஆக உயர்ந்துள்ளதாக

WhatsApp Image 2026-10-01 at 8.00.03 AM

இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற முகாம் ஆட்சியர்!

October 1, 2026

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் மீது அதிகாரி ஒருவரால் காலணி வீசப்பட்டதாக