இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பாகச் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.