வெளியேற்றப்பட்ட சிம்பாப்வே!

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை சிம்பாப்வே இழந்தது.

குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் ஏற்கெனவே மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்ற சிம்பாப்வே, சென்னையில் முடிவுக்கு வந்த இந்தியாவுடனான போட்டியிலும் தோற்றமையைத் தொடர்ந்தே தொடரிலிருந்து வெளியேறியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

இந்தியா: 256/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் ஷர்மா 55 (30), ஹர்திக் பாண்டியா ஆ.இ 50 (23), திலக் வர்மா ஆ.இ 44 (16), இஷன் கிஷன் 38 (24), சூரியகுமார் யாதவ் 33 (13), சஞ்சு சாம்சன் 24 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: சிகண்டர் ராசா 1/29 [3], பிரயன் பென்னிட் 0/16 [2])

சிம்பாப்வே: 184/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயன் பென்னிட் ஆ.இ 97 (59), சிகண்டர் ராசா 31 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 3/24 [4], வருண் சக்கரவர்த்தி 1/35 [4], அக்ஸர் பட்டேல் 1/35 [4], ஜஸ்பிரிட் பும்ரா 0/21 [3], ஹர்திக் பாண்டியா 0/21 [3])

போட்டியின் நாயகன்: ஹர்திக் பாண்டியா

imf4

மத்திய கிழக்கு மோதல், எல்நினோ போன்றவற்றால் இலங்கை தொடர்ந்தும் பொருளாதார பின்னடைவுகளை எதிர்கொள்ளும் ஆபத்து – சர்வதேச நாணயநிதியம்

September 23, 2026

பொருளாதார சீர்திருத்த பாதையில் இலங்கை தொடர்ந்து பயணிக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்ட

pta

வர்த்தமானியில் வெளியானது பயங்கரவாதத்திலிருந்து அரசினை பாதுகாக்கும் புதிய சட்டமூலம்

September 23, 2026

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாகப் புதிய

is

இஸ்ரேல் கட்டுமானத் துறை வேலைவாய்ப்பு; 133 இலங்கையர்கள் பயணம்

September 23, 2026

இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 133 இலங்கைத் தொழிலாளர்கள் இனிய நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

photo-collage.png

நல்லை ஆதீனத்தில் அனோஜனுக்கு விடுதலை கோரிப் போராட்டம்

September 23, 2026

அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் தலையிட்டு, அனோஜனுக்கு மன்னிப்பைச் சவுதி

sau

96வது தேசிய தினத்தை விமர்சையாகக் கொண்டாடும் சவுதி அரேபியா

September 23, 2026

“இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், பட்டத்து இளவரசரும்

thal

வலுவடைந்தது தாழமுக்கம்!

September 23, 2026

நாட்டிற்கு வடகிழக்காக வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலவிய தாழமுக்கமானது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. இத் தொகுதியினால்

seat

இலங்கையில் குழந்தைகளுக்குரிய ஆசனப் பட்டி விதிமுறைகளில் மாற்றம்?

September 23, 2026

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் ஆசனப் பட்டி அணிய வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து சில பிரிவினருக்கு விலக்கு

sugu

வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக அவதூறு: அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு

September 23, 2026

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஹிஜாப் பிரச்சனை தொடர்பாகப் பதிவிட்ட

821523413_1099180296388637_8151554886784895916_n

தமிழ்க்கனேடிய நடிகைக்கு ஆதரவாக CTC அறிக்கை!

September 23, 2026

விருது பெற்ற தமிழ்க்கனேடிய நடிகை மைத்ரேயி இராமகிருஷ்ணனுக்கு எதிராக இணையத்தில் திட்டமிட்டு நடத்தப்படுவதாகக் கூறப்படும் தாக்குதல்களை கனேடிய தமிழர் பேரவை

anojan

தமிழ் – முஸ்லிம் உறவில் அனோஜனின் நிலை விரிசலை ஏற்படுத்தலாம்!

September 23, 2026

​”சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள், வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை,

jud

மண்டைதீவு புதைகுழி வழக்கு ஒத்தி வைப்பு

September 23, 2026

1990 களில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் நவம்பர்

dd

பாதாள உலக குற்றவாளிகள் ‘ஹரக் கட்டா’ -‘கெஹெல்பத்தர பத்மே’ மோதல்

September 23, 2026

நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற ‘ஹரக் கட்டா’ மற்றும் மந்தினு பத்மசிறி பெரேரா என்ற ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகியோர் சிறைச்சாலையில்