யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய போக்குவரத்து நிலைமையை ஆய்வு செய்து, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தியை திட்டமிடுவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து ஆய்வை தற்போதைய நிலைமை, மக்கள் தொகை, நகர வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப மீளாய்வு செய்து புதுப்பிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
கலந்துரையாடப்பட்ட முக்கிய அம்சங்கள்:
🔹 ஒருங்கிணைந்த பல்முகப் போக்குவரத்து அமைப்பு (Multimodal Transport System) உருவாக்குதல்.
🔹 புதிய பேருந்து நிலையம் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துதல்.
🔹 யாழ்ப்பாண நகர மையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சிறந்த போக்குவரத்து மேலாண்மை முறையை உருவாக்குதல்.
🔹 மருத்துவமனைகளுக்கான நோயாளர் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துதல்.
🔹 பாடசாலைகளுக்கு அருகிலுள்ள வீதிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
🔹 நடைபாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகளை மேம்படுத்தி, பாதுகாப்பான பயண வசதிகளை ஏற்படுத்துதல்.
🔹 முச்சக்கர வண்டிகளுக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்துதல்.
🔹 காங்கேசன்துறையை (KKS) முக்கிய போக்குவரத்து மையமாக மேம்படுத்துதல்.
🔹 தீவுப் பகுதிகளுக்கான கடல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்துதல்.
🔹 விமான நிலையம், புகையிரத நிலையம், பேருந்து நிலையம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துதல்.
🔹 தற்போதைய போக்குவரத்து நிலைமை மற்றும் பயணத் தேவைகள் தொடர்பான தரவுகளைச் சேகரித்து, எதிர்காலத் திட்டமிடலில் பயன்படுத்துதல்.
🔹 நகர அபிவிருத்தியும் போக்குவரத்து அபிவிருத்தியும் தனித்தனியாக அல்லாமல் ஒருங்கிணைந்த திட்டமிடலின் கீழ் முன்னெடுத்தல்.
யாழ்ப்பாண நகரம் மற்றும் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, மக்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் குறைந்த நேரத்தில் பயணிக்கக்கூடிய நவீன, பாதுகாப்பான மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவது இத்திட்டமிடலின் முக்கிய நோக்கமாகும்.
மக்களின் அன்றாட தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்கால யாழ்ப்பாணத்தை திட்டமிடுவோம்.
ravi ka

முல்லையில் வனஇலாக மற்றும் வனஜீவராசிகளின் பிடியிலுள்ள 17,469.58ஹெக்டயர் காணிகளை விடுவிக்க வியுறுத்திய – ரவிகரன் எம்.பி; மக்கள் மீது குண்டுகளைவீசிய கோட்டாவிடம் ஆவணங்களைக் கோருமாறும் தெரிவிப்பு

October 3, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் கையகப்படுத்தலில் இருந்து விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58ஹெக்டயர் காணிகள், மக்களிடமிருந்து

thyity

தையிட்டி விகாரையை சூழ தனியார் காணியில் புதிய கட்டுமானங்கள்

October 3, 2026

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியார் காணியில் மேலும் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அதனை நேரில் பார்வையிடச்

ol

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?

October 3, 2026

நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதித் தடையை மீண்டும்

ele dea

மின்கம்பம் நடச் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

October 3, 2026

கடவத்தை – மன்கட வீதி பகுதியில் உயர் அழுத்த மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் மின் கம்பமொன்றை சீரமைக்க முயன்ற நான்கு

Thileepan

தியாகதீபம் திலீபனின் சிலையை ஏற்க நீதவான் நீதிமன்றம் மறுப்பு!

October 3, 2026

நல்லூர் நினைவாலயத்தில் இருந்து காவற்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்ட தியாகதீபம் தி*லீபனின் திருவுருவச் சிலையை நீதிமன்றம் பொறுப்பேற்க மறுத்ததைத் தொடர்ந்து, அச்சிலையை

831036224_1818053859225569_307152235752109545_n

நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துங்கள்..ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு 15 பொது அமைப்புக்கள் கூட்டாக மகஜர்.

October 3, 2026

தியாகதீபம் நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்க்கர் டுர்க்கிடம் 15 பொது அமைப்புக்கள் கையெழுத்திட்ட

835305667_2317527792401858_3220281225120066407_n

சிவராசா அனோஜனை விடுவிக்க அரச தலையீடு கோரி ஜனாதிபதியிடம் மகஜர்

October 3, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமாஞ்ஞ மற்றும்

830513047_29564978313091031_2672284072323348658_n

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

October 3, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய போக்குவரத்து நிலைமையை ஆய்வு செய்து, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தியை திட்டமிடுவது

PTAaa

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குகின்றது – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

October 3, 2026

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குகின்றது – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள அரசை

2026-06-12T162655Z_1108486870_RC2B2KAIG5FQ_RTRMADP_3_IRAN-CRISIS-OIL-WORKAROUNDS

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே தரித்து நிற்கும் ஈரானிய கப்பல்கள் – இலங்கைக்கு இராஜதந்திர கடல்சார் நெருக்கடி – அமெரிக்க ஊடகம்

October 3, 2026

ஈரானிற்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் அந்த நாட்டை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கரையோரத்திற்கு

court-judge-hammer-gavel-696x398

சட்டரீதியான தடைகள் நீக்கம் – எதிர்வரும் நாட்களில் வழக்குகளில் வேகம் அதிகரிக்கும் கைதுகள் இடம்பெறும் என அதிகாரிகள் தகவல்

October 3, 2026

சட்டரீதியான தடைகள் மற்றும் நிர்வாக தாமதங்கள் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு

830232954_2068996867082465_3939976832670644094_n

பாதுகாப்பையும் கல்வியையும் உறுதிசெய்யுங்கள் – புங்குடுதீவு மாணவர்கள் கவனயீர்ப்பு பேரணி!

October 3, 2026

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புங்குடுதீவு மகா வித்தியாலய