மலையக ரயில் பாதை தயாராகிறது!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் உடரட்ட மெனிகே புகையிரதச் சேவை தற்போது ரம்புக்கனை வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

டித்வா புயலினால் பிரதான புகையிரதப் பாதையில் சேதமடைந்த 223 இடங்களில் சிலவற்றில் புனரமைப்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதே இதற்குக் காரணமாகும்.

அண்மைக்கால வரலாற்றில் இலங்கைக்கு அதிகப்படியான பௌதிகப் பாதிப்புகளை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவாக, கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டை ஊடறுத்துச் சென்ற டித்வா புயல் பதிவாகியுள்ளது.

இது மக்களின் பிரதான போக்குவரத்து ஊடகங்களில் ஒன்றான புகையிரதப் போக்குவரத்துத் தொகுதிக்கு சுமார் 69 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமைவாய்ந்த 292 கிலோமீற்றர் நீளமுடைய கொழும்பு – பதுளை பிரதான பாதையில் மாத்திரம், மண்சரிவு மற்றும் நிலக்கீழ் இறக்கம் காரணமாக 223 சேதங்கள் பதிவாகியுள்ளன.

இதன் காரணமாக கொழும்புக்கும், மலையகத்திற்கும் இடையிலான புகையிரதப் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

கடந்த நான்கு மாதங்களாக புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட கடும் முயற்சியின் பலனாக, பிரதான பாதையின் சில புகையிரத நிலையங்களுக்கு இடையிலான போக்குவரத்து வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், கொழும்பிலிருந்து தொடர்ச்சியாகப் பயணிக்கக்கூடிய தூரம் தற்போது ரம்புக்கனை வரை மட்டுமேயாகும்.

தற்போது புனரமைக்கப்பட்டு வரும் ரம்புக்கனை முதல் இஹல கோட்டை வரையான பகுதியில் மாத்திரம் டித்வா புயலினால் 22 இடங்கள் சேதமடைந்துள்ளன.

பெரும் மண்சரிவினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த கன்சலகமுவ பகுதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், மண்சரிவினால் கடும் சேதத்திற்குள்ளாகியிருந்த இஹல கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியை புகையிரதத் திணைக்களம் தற்போது திருத்தி அமைத்துள்ளது.

எவ்வாறாயினும், ரம்புக்கனை மற்றும் இஹல கோட்டைக்கு இடையில் அதிக பாதிப்புக்குள்ளான கடிகமுவ புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் திருத்தப் பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ