மதுபோதையில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதிக்குச் சுற்றுலா சென்றவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மணற்காடு பகுதிக்குச் சுற்றுலா சென்ற ஒரு குழுவினருக்கும், அங்கு சிவில் உடையில் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்த பொலிஸ் குழுவிற்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தர்க்கம் பின்னர் கைக்கலப்பாக மாறியது. இதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த மூவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் மற்றும் அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மதுபோதையில் இருந்த பொலிஸாரே இந்தத் தாக்குதலை முன்னெடுத்ததாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தனித்தனியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Police logo

மக்கள் தங்களைத் தாமே பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார் எச்சரிக்கை

March 25, 2026

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களிலிருந்து பொதுமக்கள் தம்மையும் தமது உடைமைகளைளுயும் பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை

rupe

ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எனப் பொய்க்கூறி பண மோசடி

March 25, 2026

வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்க எனத் தன்னை அடையாளப்படுத்தி, WhatsApp ஊடாகப் பல பிரதேச

puth

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருக்கும் பிரதி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்

March 25, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருக்கும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிற்கும் இடையில்

arre

குருநாகல் பிரதான வீதியில் மாட்டைச் சித்திரவதை செய்தவர் கைது!

March 25, 2026

சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் ஆபத்தான முறையில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்றுடன்

chana

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நீர் நுகர்வு அதிகரிப்பு

March 25, 2026

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையுடன் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன

chin

ஹோர்முஸ் நீரிணையை கடந்த சீனக் கப்பல்

March 25, 2026

ஹோர்முஸ் நீரிணை ஊடாகக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகளுக்கு மத்தியில், இன்று (25) சீனக் கப்பல் ஒன்று

thee

ஆசிரியர்களின் இடமாற்றம்; நாளை முதல் தொடர் போராட்டம்!

March 25, 2026

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை வடமாகாண கல்வித் திணைக்களம் பரிசீலிக்காமல், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக

tru

ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு சரிகிறது!

March 25, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான அந்நாட்டு மக்களின் ஆதரவும் செல்வாக்கும் படிப்படியாகக் குறைந்து வருவதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள்

train

ரயில் பயணிகள் அதிகரிப்பு

March 25, 2026

எரிபொருள் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்பு காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ரயில் நிலைய

hato

விடுமுறை நாளில் மேலதிக வகுப்பு; பொலிஸார் நடவடிக்கை

March 25, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக எமது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஒவ்வொரு

us

மத்திய கிழக்கை நோக்கி அமெரிக்க படையினர் ; உறுதி செய்தது பென்டகன்

March 25, 2026

பல நாட்களாக நீடித்த கேள்விகளுக்குப் பிறகு, குறிப்பிட்ட சில தரைப்படைகளை இந்தப் பிராந்தியத்திற்கு அனுப்புவதை பென்டகன் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ff

அமெரிக்கா, பாகிஸ்தான் வழியாக ஈரானிடம் 15 அம்சங்கள் கொண்ட எதிர்பார்ப்புப் பட்டியல் வழங்கியது!

March 25, 2026

அமெரிக்கா, பாகிஸ்தான் வழியாக ஈரானிடம் 15 அம்சங்கள் கொண்ட எதிர்பார்ப்புப் பட்டியலை பகிர்ந்துள்ளதாக இரு பிராந்திய வட்டாரங்கள் சிஎன்என்-இடம் தெரிவித்துள்ளன.