பிராம்ப்டன் நகர தீயணைப்புப்படை நல மேம்பாட்டுத்திட்டம்

ஒன்டாரியோ அரசாங்கத்தின் தீயணைப்பு மானியம் (Fire Protection Grant) மூலம் வழங்கப்பட்ட $230,230 முதலீட்டின் உதவியுடன், பிராம்ப்டன் நகரம் தீயணைப்பு வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.

இந்த முதலீட்டை முன்னிறுத்துவதற்காக கிராஹம் மெக்ரெகர், மேயர் பேட்ரிக் ப்ரவுன் மற்றும் நகர சபை உறுப்பினர்களுடன் இணைந்தார். இந்த முதலீடு தீயிலிருந்து பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, பிராம்ப்டன் சமூகத்தையும் பாதுகாக்க உதவுகிறது என்பதோடு இந்த நிதி உதவியின் மூலம் பிராம்ப்டன் நகர தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் (Brampton Fire and Emergency Services) அமைப்பு புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த முதலீட்டின் மூலம் நகரம் கீழ்க்கண்ட புதிய உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை அறிமுகப்படுத்துகிறது:

புதிய SCBA washer units மற்றும் bunker gear washers, தீயணைப்பு சம்பவங்களுக்குப் பிறகு பாதுகாப்பு உபகரணங்களை முழுமையாக சுத்தம் செய்ய உதவும் வகையில் தனித்துவமான நீர் ஹீட்டர்கள் மற்றும் குழாய் (plumbing) இணைப்புகள் நிறுவுதல்

இந்த மேம்பாடுகள் தீயணைப்பு வீரர்களை பாதுகாக்க உதவுவதோடு, நமது சமூகத்தின் மொத்த பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்துகின்றன என பிராம்ப்டன் நகர சபை தெரிவித்திருக்கின்றது.

8

சோதனை காலம் முடிந்தது; வசந்தகாலம் வரப்போகிறது! – வைகோ பேச்சு

June 25, 2026

சென்னை: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகிகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் வைகோ, கட்சியின் அடுத்தக்கட்ட

sana

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் – சாணக்கியன்

June 25, 2026

செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும். இன்னும் எத்தனை

Sajith-Premadasa-2 (1)

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சிங்கப்பூர் பாணி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ

June 25, 2026

நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகப் பாரபட்சமின்றி சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனைச் சட்டங்களை (Singapore-style punishments) அரசாங்கம்

6

உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!! – ஜெயக்குமார் விமர்சனம்

June 25, 2026

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்விற்காக வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டும் அறிவித்திருப்பது, அரசுப்

default (37)

கனடா முன்பள்ளியில் சிறுவர்கள் மீது கொடூரம்: தலைமுடியை இழுத்து, கழிவறைக்குள் பூட்டி சித்திரவதை செய்த ஆசிரியை!

June 25, 2026

டொர்பே, கனடா (CBC News): கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மாகாணத்தில் உள்ள ‘டொர்பே’ (Torbay) நகரின் ‘ஒய்.எம்.சி.ஏ’ (YMCA) முன்பள்ளியில் (Pre-kindergarten

728370208_1320477406895994_2924890339714314159_n

கனடா: சர்ரே மிரட்டிப் பணம் பறிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு விவகாரம்! இரு வெளிநாட்டுப் பிரஜைகள் மீது அதிரடியாகப் புதிய குற்றச்சாட்டுகள் பதிவு

June 25, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில், மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்

5

விஜய், உதயநிதி இரண்டு பேருடைய கருத்தும் தவறுதான் – சிபிஎம் சண்முகம்!

June 25, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

sivakantha

இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில் மலையக இளைஞன் சிவகாந்தன்

June 25, 2026

லங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில், கம்பஹா, உடப்புஸ்ஸல்லாவ கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தன் இணைந்துகொண்டு, மலையக மண்ணுக்குப்

aya4

ஜூலையில் ஈரானின் மறைந்த உயர் தலைவர் அலி காமேனியின் இறுதிச்சடங்கு!

June 25, 2026

ஈரானின் மறைந்த முன்னாள் உயர் தலைவர் அலி காமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான்

ja

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு பூட்டு

June 25, 2026

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்று, சுகாதார அதிகாரிகளின் திடீர் சோதனையைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை

prem

அரசாங்க திறைசேரியின் 2.5மில்லியன் டொலர் மோசடியின் பின்னணியில் அரச ஆதரவாளர்

June 25, 2026

அரசாங்க திறைசேரியில் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் டொலர், அரசாங்க ஆதரவாளர் ஒருவரின் அவுஸ்திரேலிய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக

5KALS5J5YRAPVFZYPRQXZWAHCI

கனடா: பிராம்ப்டனில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

June 25, 2026

கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி