பகிரப்பட்ட மாகாண, உள்ளுராட்சி அதிகாரத்தினை சுற்றாடல் சட்டம் வாயிலாக பறிக்கப்படுகின்றது – தவிசாளர் நிரோஷ்

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகள் ஊடாக பறிக்கப்படுகின்றன.  மத்திய அதிகார சபைகளுக்கு அதிக சட்ட அதிகாரங்களைக் கையளிப்பதன் வாயிலாக மாகாண நிரலுக்கள் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சுற்றுச் சூழல் சட்ட மூலம் தொடர்பில் மத்திய அதிகார சபையினால் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நல்லூர் பிரதேச சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உள்ளுராட்சி மன்றங்கள் சார்பாக தமது அபிப்பிராயத்தினை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்  முன்வைத்தார்.

 அவர் மேலும், தற்போது அரசாங்கத்தினால் சுற்றுச் சூழல் சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இச் சட்ட மூலத்தின் வாயிலாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச அதிகாரங்களும் மீள மத்திக்கு எடுக்கப்படுகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின்  9 ஆவது அட்டவனையில் நிரலில் 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள  உள்ளுராட்சி விடயங்கள் ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் புறம்பாக பறிக்கப்படுகின்றன.

கொண்டு வரப்படும்  சட்டத்தின் பிரகாரம், சுற்றாடல் விடயத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை உள்ளுராட்சி மன்றங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவத்திற்கான அளணியை நிரப்புவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. கழிவகற்றும் வாகனங்களுக்கான அனுமதிகள் கிடப்பில் உள்ளன.

சில நியமத்துணைவிதிகளை நாம் உருவாக்கவதற்கு மாகாண சபையின்றி தடைகள் உள்ளன. இவ்வாறான நிலையில் முந்திக்கொண்டு அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களை பறிப்பது மட்டுமல்ல  உள்ளுராட்சி   மன்றங்களை செயலிழக்கச் செய்யம் வகையில் நீதிமன்றங்களில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றது. கண்டிக்கத்தக்கது.

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை குறிவைத்து பேசுவது குறித்து அரசை நாமல் சாடல்

June 25, 2026

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை குறிவைத்து அரசு கருத்து வெளியிடுவது கண்டிக்கத்தக்கது எனவும், விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கத் தவறிய பின்னர் அவர்களையே

ANURA PARL

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் நீக்கப்படும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர  அறிவிப்பு!

June 25, 2026

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் (2026) முழுமையாக நீக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

anura

ஊழல், போதைப்பொருள் மற்றும் அரசியல் பிணைப்பை ஒழிக்கப் போர்க்கால நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர அதிரடி உரை!

June 25, 2026

கொழும்பு ஊழல், திட்டமிட்ட பாதாள உலகக் குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களுக்கும் அரசியலுக்கும் இடையே நிலவும் இரகசியப்

ANURA PARL

கைதானவர்கள் குறித்த மேலும் பல திடுக்கிடும் விபரங்கள் இன்று வெளியாகும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

June 25, 2026

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (ஜூன் 25) கைது செய்யப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் தொடர்பான மேலும் பல அதிர்ச்சியூட்டும்

PRISIONERS PRO

சிறைச்சாலைகளில் 184 மரணங்கள்: இலங்கைக்கு வந்துள்ள ஐநா குழுவிடம் கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அதிர்ச்சி அறிக்கை

June 25, 2026

இலங்கைச் சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் கைதிகளின் மரணங்கள், சிறைச்சாலைகளின் அதிகளவிலான நெருக்கடி நிலை, சித்திரவதைகள் மற்றும் தடுப்புக்காவல் கூடங்களின் மோசமான

ARMY OCCU LAND

வலிகாமம் வடக்கு: மக்களின் சொந்தக் காணியில் இராணுவப் பண்ணை பெயர்ப்பலகை! ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்க முயற்சி என மக்கள் கவலை

June 25, 2026

வலிகாமம் வடக்கு அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் (HSZ) அமைந்துள்ள, தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியாரின் விவசாயக் காணிகளில் இலங்கை இராணுவம்

Rakitha-Rajapakshe-Charith-Abeysinghe

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள விபரங்களின்படி, இந்த அதிர்வூட்டும் 50 கோடி ரூபா இலஞ்ச ஊழல் வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்த முறையான தமிழ் செய்தி வடிவமைப்பு கீழே தரப்பட்டுள்ளது: ஹரக் கட்டாவை தப்பவைக்க 50 கோடி இலஞ்சம்: பின்னணியை அம்பலப்படுத்திய ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு! ரகித மற்றும் சரித் நீதிமன்றில் ஆஜர்

June 25, 2026

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான நதுன் சிந்தக்க எனப்படும் “ஹரக் கட்டா” (Harak Kata) என்பவரைத் தடுப்புக் காவலிலிருந்து

gnasaraa

ஞானசார தேரருக்கு முறையான பொது மன்னிப்பை வழங்க வேண்டும் – ஜனாதிபதியிடம் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கோரிக்கை

June 25, 2026

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டபூர்வமான முறையில் உரிய பொது மன்னிப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க

nirosh

பகிரப்பட்ட மாகாண, உள்ளுராட்சி அதிகாரத்தினை சுற்றாடல் சட்டம் வாயிலாக பறிக்கப்படுகின்றது – தவிசாளர் நிரோஷ்

June 25, 2026

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகள் ஊடாக பறிக்கப்படுகின்றன. மத்திய அதிகார சபைகளுக்கு அதிக சட்ட

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய கார் கொலைச் சந்தேக நபர் கைது: பல கோடி ரூபா திருமண மோசடிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடித் பின்னணி அம்பலம்!

June 25, 2026

கொழும்பு தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் கார் ஒன்றிற்குள் பெண் உடலியக்க மருத்துவர் (Physiotherapist) சியாமா தர்ஷனி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின்

image_62245a727f

தெல்தெனிய பெண் மருத்துவர் படுகொலை: கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் உறுதி!

June 25, 2026

அம்பாறை பொது மருத்துவமனையில் மருத்துவராக (Physiotherapist) கடமையாற்றி வந்த பெண் மரணம், தற்கொலை அல்ல என்பதும், அவர் கழுத்து நெரித்துக்

Screenshot_20260625_090833_Facebook

ஹரக் கட்டாவுக்கு உதவ 12 கோடி இலஞ்சம்: ரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அதிரடி கைது

June 25, 2026

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ (Rakhitha Rajapakshe) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்