நெல்லியடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

நெல்லியடி பகுதியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம், உணவகம் மற்றும் பலசரக்கு கடை என்பவற்றின் முகாமையாளர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

நெல்லியடி பொதுச்சுகாதார பரிசோதகர் ம.பிரபாகரனினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (24) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, வழக்கு விசாரணையின் போது நீதவானால் முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

சித்திரை புதுவருட பண்டிகை நாட்களில் பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினரால் தொடர்ச்சியாக மேற்கொள்பப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சுகாதார சீர்கேடுகள் கண்டறியப்பட்டன.

இதன்போது, முகச்சவரம் செய்யாமை, முகக்கவசம், மேலங்கி, கையுறை என்பவற்றை அணியாது உணவினை கையாண்டமை, அழுக்கு படிந்த தரையில் உணவுகளை வைத்திருந்தமை ஆகிய சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகம் ஒன்றின் முகாமையாளருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது.

இதே போன்ற சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகத்தின் முகாமையாளருக்கும் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது.

அத்துடன் எலி எச்சங்கள் மற்றும் அழுக்கான இடங்களில் உணவுப் பொருட்களை வைத்திருந்தமை உறுதிசெய்யப்பட்ட பலசரக்கு கடை முகாமையாளருக்கும் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது.

இதேவேளை சுகாதார விதிமீறல்களுடன் இயங்கிய மேலும் ஒரு பலசரக்கு கடைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த கடை முகாமையாளர் மன்றில் சமூகமளிக்காததை அடுத்து குறித்த வழக்கினை வரும் ஜூன் 04 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

it cyber jobs

திறைசேரி மீதான சைபர் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் – நிபுணர் கருத்து

April 25, 2026

அண்மையில் திறைசேரியின் 2.5 மில்லியன் டாலர் நிதி திருடப்பட்ட சம்பவம், ‘பிசினஸ் ஈமெயில் காம்ப்ரமைஸ்’ (Business Email Compromise –

image_cd71f55c11

சோமாலியக் கடற்கரையில் எண்ணெய் கப்பல் கடத்தல்; ஊழியர்களில் இலங்கையர் ஒருவர்

April 25, 2026

சோமாலியக் கடற்கரைக்கு அருகில் 17 ஊழியர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த ‘Honour 25’ என்ற எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள்

vikatan_2026-01-02_x4e0plwb_Untitled-12 (1)

“வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது ஒரு தோற்றமே” – 2021-ன் நீட்சியே இந்தத் தேர்தல் எனத் திருமாவளவன் கருத்து!

April 25, 2026

சென்னை, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Screenshot 2026-04-25 193124_

“குழந்தைகளைத் தூண்டிவிட்டு அரசியல் செய்கிறார் விஜய்” – கோவை போலீஸ் கமிஷனரிடம் விசிக நிர்வாகி பரபரப்புப் புகார்!

April 25, 2026

கோவை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் ஆதாயத்திற்காகக் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கோவை மாநகரக் காவல் ஆணையாளரிடம்

1776059726-5844

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று ஆஸ்திரேலியா செல்கிறாரா விஜய்? – அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பு!

April 25, 2026

சென்னை, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் ஓய்வுக்காகச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளனர். அந்த

harsha-6

இது ஹேக்கிங் அல்ல, திறைசேரியின் திறமையின்மை: ஹர்ஷ டி சில்வா சாடல்

April 25, 2026

திறைசேரி நிதி மோசடி குறித்து விமர்சித்துள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்தச் சம்பவம் ஒரு அதிநவீன

K-web-pix-4-1

கனடா துப்பாக்கிச் சூடு: தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவலை வழங்காததற்கு OpenAI மன்னிப்பு

April 25, 2026

கனடாவின் டம்ப்ளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில் கடந்த பெப்ரவரி மாதம் 8 பேர் உயிரிழக்கக் காரணமான துப்பாக்கிச் சூடு

ussfs

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்?

April 25, 2026

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீரைச் சந்தித்து மிக முக்கியமான

iran

ஈரானில் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பம்!

April 25, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த ஈரானின் வர்த்தக ரீதியான விமான சேவைகள், சனிக்கிழமை

digi

அறிமுகமாகும் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

April 25, 2026

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல் அறிமுகப்படுத்தப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார

ar

சிறுமி மீது பேருந்தில் பாலியல் அத்துமீறல்: இராணுவச் சிப்பாய் கைது

April 25, 2026

பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில், 14 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர்

gov office

பிற்போடப்பட்டுள்ள முக்கிய போட்டிப்பரீட்சை

April 25, 2026

இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக போட்டிப்பரீட்சை ஒரு மாதத்திற்குள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சின்