நாளை 29/05/2026 தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் செயல்படும் 17மாவட்டங்களான
1)யாழ்ப்பாணம்
2)கிளிநொச்சி
3)முல்லைத்தீவு
4)மன்னார்
5)வவுனியா
6)திருகோணமலை
7)மட்டக்களப்பு
8)அம்பாறை
9)பொலநறுவை
10)மொனராகலை
11)அம்பாந்தோட்டை
12)மாத்தறை
13)காலி
14)களுத்துறை
15)கம்பாஹா(நீர்கொழும்பு)
16)புத்தளம்
17)குருநாகல்
ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு எதிராக கண்டன அமைதி பேரணி இடம்பெறவுள்ளது