மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப நாட்டின் சட்டங்களை திருத்துவதற்கான இறைமை அரசாங்கத்திற்குள்ளது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.அவர்மேலும் குறிப்பிட்டதாவது
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் 22வது திருத்தம் குறித்து எந்த சர்வதேச அமைப்பும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை.
புதிய சட்டமூலம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஐநாவின் பிரதிநிதிக்கு விரைவில் விளக்கமளிப்பார் என அமைச்சர் தெரிவித்தார்.