திருகோணமலை கடற்படை முகாமில் இயங்கிய இகசிய வதை  முகாம் மூடப்பட்டது

 திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் அமைந்துள்ள “கன் சைட்” (Gun Site) என்று அழைக்கப்படும் நிலத்தடி  இரகசிய வதை முகாமை மூடுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த இடத்தில் சுமார் 60 நபர்கள் ரகசியமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கப்பம் பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும், அத்துடன் மேலும் பல கடுமையான குற்றச் செயல்கள் இங்கு அரங்கேறியுள்ளதாகவும் விரிவான விசாரணைகளில் தெரியவந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த உத்தியோகபூர்வ பரிசோதனையை மேற்கொள்வதற்காகத் திருகோணமலை நீதவான் நாளை (18) இப்பகுதிக்கு விஜயம் செய்ய உள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான தற்போதைய நீதிமன்ற வழக்குக்கு மேலதிகமாக, இந்த ரகசிய முகாமில் வேறு பல நபர்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்ததற்கான கூடுதல் ஆதாரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இவற்றில், கேகாலையைச் சேர்ந்த சாந்தா என்பவருடன் தொடர்புடைய வழக்குத் தற்போது பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பில் இரண்டு தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை குறித்த விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்ற இலக்கம் 3 இல் அறிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், இப்பகமுவவைச் சேர்ந்த பிரதீப் என்ற நபர் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் காணாமல் போனமை தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முகாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர்களும், அதன் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த சிலரும் தற்போது நீதவான் முன்னிலையில் ரகசிய வாக்குமூலங்களை வழங்க முன்வந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் வெளிப்படுத்தியுள்ளனர்.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,