தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

வரும் திங்கட்கிழமை (9) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  மாகாண ஆளுநர்கள் அறிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இந்த விசேட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், எதிர்வரும் சனிக்கிழமை (14) கல்வி செயற்பாடுகள்  முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வழமைபோல் இயங்கும் எனவும் ஆளுநர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (9) விசேட விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_1328

மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

November 7, 2026

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (8) நாட்டின் பல பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம்

IMG_1327

நேருக்கு நேர் மோதிய பேருந்து – வான்

November 7, 2026

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்கபொல, மாஹேன பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில்

IMG_1326

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

November 7, 2026

வரும் திங்கட்கிழமை (9) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண

8

“அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி!” – தமிழ்நாடு அரசு உத்தரவு!

November 7, 2026

சென்னை: கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபடியின்றி 75,000 ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்

thamizhalai_2026-11-07_ez053nqe_2dd3cb85-04b2-48b2-9595-4d7250a46fcb

“வெற்றி மடிக்கணினி திட்டத்திற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு!” – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

November 7, 2026

சென்னை: கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்த 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து

6

“போலி பதிப்பகத்திற்கு திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை!” – ஆவணத்தை வெளியிட்ட தவெக!

November 7, 2026

சென்னை: போலிப் பதிப்பகங்களுக்கு திமுக ஆட்சியில்தான் புத்தகங்கள் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டதாகத் தவெக ஐ.டி விங் முக்கிய ஆவணத்தை அதிரடியாக

dsfsd

நாடு திரும்பினார் பிரதமர்!

November 7, 2026

அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற 28ஆவது பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சிமாநாட்டில் (CHOGM 2026) பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய,

d

Manpower ஊழியர் முறையை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை

November 7, 2026

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ‘மேன்பவர்’ ஊழியர் முறையை ஒழிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றி வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப்

in

இந்தியாவின் புதிய கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகள்; இலங்கைத் தமிழர் நிலை?

November 7, 2026

இந்திய அரசு வெளிநாட்டினருக்கான புதிய கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட பாகிஸ்தான் குடிமக்கள்,

sa

விகாரை வளாகத்தில் சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!

November 7, 2026

அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை குறித்த

wa

தெனியாய பகுதியில் 4 பேர் நீரில் மூழ்கி மாயம்!

November 7, 2026

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள நீரோடையில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். நுகேகொட பகுதியிலிருந்து சென்ற

ff

Google Gemini எமக்காகப் பேசவும் தயாராகிவிட்டது!

November 7, 2026

தொழில்நுட்ப வசதிகள் வளர வளர, நம்முடைய அன்றாட வாழ்க்கையும், உலகமும் மிக வேகமாக மாறி வருகின்றன. இந்த வளர்ச்சி மனித